லொட்டரியில் விழுந்த 1.4 மில்லியன் டொலர்! அவர் தேர்ந்தெடுத்த அதிர்ஷ்ட எண்கள் தெரியுமா?

United States of America Lottery
By Sathya Mar 19, 2024 05:57 AM GMT
Report

லாட்டரியில் 1.4 மில்லியன் டொலர் பரிசை வென்ற பெண் ஒருவர், உலகிலேயே எனக்கு நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

Lucky Day Lotto jackpot

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் லாட்டரி ( Illinois Lottery) நிறுவனம் நடத்திய லக்கி டே லோட்டோ ஜாக்பாட்டில் (Lucky Day Lotto jackpot) பெண் ஒருவர் 1.4 மில்லியன் டொலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

அவர் தனது குழந்தையின் பிறந்தநாள் நம்பரில் லொட்டரி டிக்கெட்டை வாங்கியது தான் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Woman Wins 1.4 Million dollar Lottery Using Child

இதுகுறித்து பரிசுத்தொகை விழுந்த பெண் கூறுகையில், "என் குழந்தை அழுதது. அப்போது மீண்டும் குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து தூங்க வைக்க முயற்சி செய்தேன்.

லொட்டரியில் தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்.., கேரள அரசின் புது தகவல்

லொட்டரியில் தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்.., கேரள அரசின் புது தகவல்

அதே நேரத்தில் பொழுதுபோக்கிற்காக மொபைலை எடுத்து லொட்டரி ஆப்பை திறந்து பார்த்தேன். அதில் நான் 1.4 மில்லியன் டொலர்கள் வென்றதை பார்த்ததும் நம்ப முடியவில்லை" என்று ஆச்சரியமாக கூறியுள்ளார்.

அதிர்ஷ்ட எண்கள்

மேலும் அந்த பெண் தான் லொட்டரி எண்களை எப்படி தேர்வு செய்தார் என்பதையும் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "நான் என் வேலைகளைப் பார்த்துக்கொண்டே Lucky Day Lotto jackpot -யை விளையாடினேன்.

அப்போது என்னுடைய குழந்தையின் பிறந்தநாள் நம்பரை அதிர்ஷ்ட எண்களாகப் பயன்படுத்தினேன்" என்றார். அவர் 6, 8, 16, 17 மற்றும் 20 ஆகிய எண்களை பயன்படுத்தியுள்ளார்.

Woman Wins 1.4 Million dollar Lottery Using Child

மேலும் அவர், "உலகிலேயே எனக்கு நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். எந்த குழந்தையின் பிறந்தநாளை லாட்டரி எண்ணாகத் தேர்வு செய்யலாம் என்று கணவரிடம் கேட்ட போது அவர் கேலி செய்தார்" என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், குழந்தையின் பிறந்தநாள் மூலம் லொட்டரி பரிசு கிடைத்துள்ளதால் அவருக்கு லக்கி மாம் என்ற பெயரும் கிடைத்துள்ளது. 

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US