ரயில் நிலையத்திலிருந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம்: 3வது முறையாகத் தொடரும் சம்பவம்!

India Crime Branch Criminal Investigation Department Crime
By Sibi Mar 14, 2023 09:38 AM GMT
Report

  பெங்களூருவில் உள்ள ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் சடலம்

பெங்களூருவில் உள்ள ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பெங்களூரு ரயில் நிலையத்தில் டிரம்மில் சடலம் கண்டெடுக்கப்பட்ட இச்சம்பவம் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது.

ரயில் நிலையத்திலிருந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம்: 3வது முறையாகத் தொடரும் சம்பவம்! | Womans Body Found Inside Drum At Bengaluru Station@google photos

பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே கடந்த திங்கள் கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை பிளாஸ்டிக் டிரம் கிடந்திருக்கிறது. துணியால் மூடப்பட்ட அந்த டிரம்மிலிருந்து துர்நாற்றம் வருவதைக் கண்டு அஞ்சிய பொது மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

காவல் துறை அந்த டிரம்மில் இருப்பது ஒரு பெண்ணின் உடலெனக் கண்டறிந்துள்ளது. மேலும் அப்பெண்ணுக்கு 31 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

காவல்துறை விசாரணை

காவல்துறை நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத மூன்று பேர் அந்த பிளாஸ்டிக் டிரம்மை ஆட்டோ ரிக்‌ஷாவில் கொண்டு வந்து ரயில் நிலைய நுழைவாயில் அருகே போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

ரயில் நிலையத்திலிருந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம்: 3வது முறையாகத் தொடரும் சம்பவம்! | Womans Body Found Inside Drum At Bengaluru Station@ani

மேலும் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து ரயிலில் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளனர். பெங்களூரு ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சௌம்லதா கூறுகையில், “மச்சிலிப்பட்டினத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் இறந்தவர் யாரென இன்னும் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து 3வது முறை 

இரண்டு மாதங்களுக்கு முன்பு, யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர்கள் ஜனவரி 4-ஆம் திகதி பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் உடல் சிதைந்த நிலையிலிருந்ததை பார்த்துள்ளனர்.

இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், எஸ்எம்விடி ரயில் நிலையத்தில்,  பயணிகள் ரயிலின் பெட்டியில் மஞ்சள் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ரயில் நிலையத்திலிருந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம்: 3வது முறையாகத் தொடரும் சம்பவம்! | Womans Body Found Inside Drum At Bengaluru Station@getty images

பிற சாமான்களுடன் வீசப்பட்ட சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பயணி ஒருவர் புகார் செய்ததை அடுத்து, மிகவும் சிதைந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்று வழக்குகளிலும், பாதிக்கப்பட்ட பெண் சுமார் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த மூன்று வழக்குகளும் தீர்க்கப்படாமல் உள்ளன, ஆனால் ஒரு தொடர் கொலைகாரன் சம்பந்தப்பட்டிருப்பதாக சம்பவங்களை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US