பணக்கார வீட்டுக்கு மருமகளாக சென்ற சாதாரண வீட்டு இளம்பெண்! கணவன் குறித்து சில நாட்களில் தெரிந்த உண்மை... பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

married women husband wife dowry
By Raju Jun 08, 2021 06:46 AM GMT
Report

இந்தியாவில் பணக்கார குடும்பத்துக்கு மருமகளாக சென்ற இளம்பெண் திருமணமான சில மாதங்களில் வீட்டில் இருந்து அடித்து துரத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவை சேர்ந்தவர் ஷிகா பன்சல். இவருக்கும் அனுஜ் என்ற இளைஞனுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

அனுஜ் குடும்பம் நல்ல வசதியான குடும்பம் என கூறப்படுகிறது. ஷிகா குடும்பத்தார் சாதாரண நிலையில் இருந்தாலும் தங்கள் சக்தியை மீறி லட்சங்களில் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அனுஜ் வெள்ளி பொருட்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்வதாக அவர் குடும்பத்தார் திருமணம் ஆவதற்கு முன்னர் கூறினார்கள்.

ஆனால் எந்த தொழிலும் செய்யாமல் வேலைக்கும் செல்லாமல் அனுஜ் வீட்டில் வெறுமனே இருப்பவர் என்பதை திருமணத்துக்கு பின்னர் அறிந்த ஷிகா அதிர்ச்சியடைந்தார்.

பணக்கார வீட்டுக்கு மருமகளாக சென்ற சாதாரண வீட்டு இளம்பெண்! கணவன் குறித்து சில நாட்களில் தெரிந்த உண்மை... பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Women Beaten By Husband Family Thrown Out House

ஏனெனில் வருங்கால கணவர் நல்ல உழைப்பாளியாக இருக்க வேண்டும் என அவர் கனவு கண்ட நிலையில் அதற்கு நேர்மாறாக அனுஜ் இருந்ததை சில நாட்களில் கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் அதிகளவு வரதட்சணை மற்றும் கார் கேட்டு ஷிகாவை கணவர் மற்றும் குடும்பத்தார் கொடுமைப்படுத்தினர்.

வீட்டு வேலைகளை இழுத்து போட்டு கொண்டு ஷிகா செய்தாலும், எந்த வேலையும் செய்யவில்லை என கூறி அடித்து உதைத்தனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷிகாவை இரக்கமின்றி வீட்டை விட்டு அவர்கள் அடித்து துரத்தியிருக்கிறார்கள். இதனால் செய்வதறியாது தவித்தார் ஷிகா, அவரின் நிலையை பார்த்து இரக்கப்பட்ட அக்கம்பக்கத்தில் இருந்த குடும்பம் தங்கள் வீட்டில் அவரை அமர வைத்து ஷிகா பெற்றோருக்கு போன் செய்தனர்.

பின்னர் அவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கு வந்து ஷிகாவை அழைத்து சென்றதோடு இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US