பிரித்தானியாவில் 21 வயது மூத்தவரை மணந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! எச்சரிக்கை செய்தி

marriage girl love agegap Unitedkingdom
By Raju Jan 11, 2022 03:08 AM GMT
Report

பிரித்தானியாவில் தன்னை விட 21 வயது அதிகமான நபரை காதலித்து மணந்ததை பெருமையாக சொல்லி வந்த பெண்ணுக்கு கணவரின் சுயரூபம் தெரிந்த நிலையில் மனம் நொந்து போயுள்ளார்.

Madison Dunn என்ற பெண் கடந்த 2014ஆம் ஆண்டு மிஸ் Lancashire என்ற அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். 25 வயதான Madisonக்கும் 46 வயதான David Dunnக்கும் கடந்த 2015ல் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இது பின்னாளில் காதலாக மாறியது, அதாவது தன்னை விட 21 வயது அதிகமானவர் என்பதையும் மீறி David மீது காதல் கொண்டார் Madison.

மேலும் அப்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தன்னை விட வயது அதிகமான நபரை காதலிப்பது பெருமையாக உள்ளது என Davidன் புகழ் பாடி வந்தார். திருமணத்துக்கு முன்னரே Madison கர்ப்பமும் ஆனார், இந்த நிலையில் கடந்த 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டு தேனிலவு சென்றனர்.

பிரித்தானியாவில் 21 வயது மூத்தவரை மணந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! எச்சரிக்கை செய்தி | Women Celebrated Age Gap Love Horrified By Hubby

அங்கிருந்து தான் Madison வாழ்க்கை நரகமாக மாற தொடங்கியது, அதன்படி David தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்த தொடங்கினார். வீட்டு படிக்கட்டுகளில் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து தினமும் அடித்துள்ளார்.

இது தொடர்பான Madisonன் புகாரின் பேரில் பொலிசார் David-ஐ கைது செய்த நிலையில் இரண்டு மாதத்தில் வெளியில் வந்து மீண்டும் மனைவியை துன்புறுத்தினார்.

இந்த நிலையில் David-ஐ கடந்த ஆண்டு விவாகரத்து செய்த Madison அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் Davidக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் முதல் அவர் சிறையில் உள்ளார்.

பிரித்தானியாவில் 21 வயது மூத்தவரை மணந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! எச்சரிக்கை செய்தி | Women Celebrated Age Gap Love Horrified By Hubby

Madison கூறுகையில், நான் தூங்கி எழுந்தவுடன், எனது முன்னாள் கணவர் காவலில் இருக்கிறார் என்பதையும், அதனால் என்னையும் என் குடும்பத்தையும் காயப்படுத்த முடியாது என்பதையும் நினைத்து நிம்மதி அடைவேன்.

ஏனென்றால் அந்த அளவுக்கு எனக்கும் என் குடும்பத்தாரும் அவர் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை மற்ற பெண்களுக்கு நான் எச்சரிக்கையாகவே சொல்கிறேன், துணையை கவனமாக தேர்ந்தெடுங்கள்.

அவருக்கு குறைந்தபட்ச தண்டனையே கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது எனக்கு அவரிடம் இருந்து தற்காலிக சுதந்திரமே கிடைத்திருக்கிறது.

அவரின் கொடுமையால் எனக்கு PTSD எனப்படும் மன நோய் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இன்னும் நாட்டில் நீதி அமைப்புகள் சீர்த்திருத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் 21 வயது மூத்தவரை மணந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! எச்சரிக்கை செய்தி | Women Celebrated Age Gap Love Horrified By Hubby

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US