ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் Reels.., 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து இளம்பெண் மரணம்

Maharashtra
By Sathya Jul 18, 2024 06:56 AM GMT
Report

நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் செய்துகொண்டிருந்த இளம்பெண் 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்வதற்காகவும், வீடியோ போடுவதற்காகவும் பலரும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் துணிச்சலான விடயங்களை செய்து வருகின்றனர். சில நேரம் அது ஆபத்தில் முடிகிறது.

இளம்பெண் மரணம்

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு ஆன்வி கம்தார் (27) என்ற இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.

உ.பி இளைஞருக்கு 7 முறை பாம்பு கடிக்கவே இல்லை.., பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆட்சியர்

உ.பி இளைஞருக்கு 7 முறை பாம்பு கடிக்கவே இல்லை.., பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆட்சியர்

அப்போது அவர் நீர்வீழ்ச்சியின் அருகே ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 300 அடி உயர பள்ளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர், ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.

ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் Reels.., 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து இளம்பெண் மரணம் | Women Dies After Falling Off Kumbhe Waterfall

இதையடுத்து, 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தாக்கில் இருந்து பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US