கனடாவில் தீப்பிடித்து எரிந்த வீடு! உள்ளே தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
கனடாவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்றாறியோவின் அலிஸ்டனில் தான் இந்த சம்பவம் கடந்த ஞாயிறு அன்று நடந்துள்ளது. அங்குள்ள வீடு தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தார்கள். பின்னர் எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் சிக்கியிருந்த பெண் வெளியே இழுத்து வரப்பட்டார்.
உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் நான்சி ஸ்டீவன்ஸ் (69) என்று தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் விசாரணை நடந்து வருகிறது.
அதே சமயம் வீடு தீப்பிடித்ததற்கு சந்தேகத்துக்குரிய காரணங்கள் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022