500 மில்லியனில் ஒருவர்…இதய வடிவ கருப்பை கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த அதிசயம்

United States of America Viral Photos
By Thiru Jan 09, 2023 08:35 PM GMT
Report

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த கேரன் ட்ராய் என்ற இதய வடிவ கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

500 மில்லியனில் ஒருவர்

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த கேரன் ட்ராய்(25) என்ற பெண்மணி கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு கருவுற்றதை அறிந்து சந்தோஷத்தில் இருந்த நிலையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவர்கள் கேரன் ட்ராய்-க்கு அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

அதில் கேரனின் கருப்பையானது இதய வடிவில் இருப்பதாகவும், அவற்றில் இரட்டைக்கரு உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

500 மில்லியனில் ஒருவர்…இதய வடிவ கருப்பை கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த அதிசயம் | Women Got Heart Shaped Uterus Gave Birth To Twin

ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதய வடிவ கருப்பை இருக்கும் நிலையில், 500 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த இதயவடிவ கருப்பையில் இரட்டை குழந்தைகள் உருவாகும் அரிய நிகழ்வு என்று தெரிவித்துள்ளனர்.

உணர்ச்சிகரமாக உணர்கிறேன்

எனக்கு இதய வடிவ கருப்பை இருந்தது என்பதை விட, எனக்கு இரட்டை குழந்தைகள் உருவாகி இருந்தது அதிக கவலை அளித்தது. முதலில் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா என்பதை மட்டுமே உறுதி செய்துகொண்டேன்.

500 மில்லியனில் ஒருவர்…இதய வடிவ கருப்பை கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த அதிசயம் | Women Got Heart Shaped Uterus Gave Birth To Twin

இது ரிஸ்க்கான கர்ப்பம் என்பதால் மருத்துவர்கள் என் மீது சிறப்பு கவனம் எடுத்து கொண்டனர், முதல் 34 நான்கு வாரங்கள் நன்றாகவே இருந்தேன், ஆனால் pre-eclampsia என்ற உயர் ரத்த அழுத்த நிலை ஏற்பட்டதால்  குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டனர்.

இதன்மூலம் ரேயான் மற்றும் ரேலின் ஆகிய இருவரும் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி பிறந்தனர். குழந்தைகளுக்கு உணவு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க சுமார் 27 நாட்கள் NICU-வில் வைக்கப்பட்டிருந்தனர்.

500 மில்லியனில் ஒருவர்…இதய வடிவ கருப்பை கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த அதிசயம் | Women Got Heart Shaped Uterus Gave Birth To Twin

முதன் முதலில் குழந்தைகள் குட்டியாக இருந்ததை பார்த்து உணர்ச்சிகரமாக உணர்ந்தேன், பின் குட்டி குழந்தைகளை நினைத்து சற்று பயந்தேன் என கேரின் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு 16 மாதங்கள் ஆகிறது, இருவரும் நலமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US