கனடாவில் இளம்பெண் கைக்கு வந்த கட்டுக்கட்டான பணம்! சமையலறையில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி

canada brampton lottomax
By Raju Feb 01, 2022 11:00 AM GMT
Report

கனடாவில் வீட்டு சமையலறையில் இருந்த போது தனது கைக்கு கட்டுக்கட்டான பணம் வந்துள்ளது என்பதை இளம்பெண் அறிந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.

பிராம்ண்டனை சேர்ந்த நிகோல் ஹண்டரி என்ற 25 வயது இளம்பெண் லொட்டரி விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று தனது தாயாருடன் வீட்டு சமையலையில் இருந்தபடி காபி குடித்து கொண்டிருந்தார் நிகோல். அப்போது செயலி மூலம் தான் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததா என பார்த்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

கனடாவில் இளம்பெண் கைக்கு வந்த கட்டுக்கட்டான பணம்! சமையலறையில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி | Women In Canada Brampton Won Big In Lotto Max

அதன்படி அவருக்கு $100,000 பரிசு விழுந்தது தெரியவந்தது.

நிகோல் கூறுகையில், காபி குடிக்கும் போது பரிசு விழுந்ததை அறிந்தேன். இதையடுத்து எனக்கு பேச்சே வரவில்லை, அதிர்ச்சியில் காபியை கீழே கொட்டிவிட்டேன்.

இந்த மகிழ்ச்சியான தகவலை என் தாத்தா, பாட்டியிடமும் உடனே கூறினேன் என தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US