கனடாவில் வீட்டில் சுயநினைவின்றி கிடந்த இளம்பெண்! வெளியான முதல் புகைப்படம்.. இளைஞன் கைது

arrest mother girl death investigation canada stabbed
By Raju Mar 22, 2022 10:03 AM GMT
Report

கனடாவில் குத்தி கொல்லப்பட்ட இளம்பெண்ணின் முதல் புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளது.

கால்கரியில் தான் இந்த சம்பவம் கடந்த 18ஆம் திகதி நடந்துள்ளது. அன்றைய தினம் 100 block of 10 Avenue S.Eவில் இருந்து பொலிசாருக்கு அவசர அழைப்பு வந்தது.

அங்கு பொலிசார் சென்ற போது இளம்பெண்ணொருவர் சுயநினைவின்றி கிடந்தார். அவரை காப்பாற்ற முயன்றும் அதே இடத்தில் உயிரிழந்தார். கத்திகுத்து காயத்தால் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் வீட்டில் சுயநினைவின்றி கிடந்த இளம்பெண்! வெளியான முதல் புகைப்படம்.. இளைஞன் கைது | Women Killed Canada Calgary Photo Released

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் வனிசா டாடோசியுர் (31) என தெரிவித்துள்ள பொலிசார் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

வனிசா குறித்து அவர் தாயார் எரிகா கூறுகையில், அவர் ஒரு அற்புதமான மனிதர். தடகள வீராங்கனையாக இருந்த வனிசா வீடற்றவர்கள் மற்றும் எங்கள் நகரத்தில் பசியுடன் இருப்பவர்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்தார்.

பலருக்கும் காபி அல்லது உணவை வாங்கிக் கொடுப்பாள் என கூறியுள்ளார். இதனிடையில் வனிசா கொலை தொடர்பாக ஜான் அடின்யீ என்ற 26 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

கனடாவில் வீட்டில் சுயநினைவின்றி கிடந்த இளம்பெண்! வெளியான முதல் புகைப்படம்.. இளைஞன் கைது | Women Killed Canada Calgary Photo Released

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US