கனடாவில் 10 நாட்களாக காணாமல் போன தமிழ்ப்பெண்! அவர் குறித்து புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்

Missing Persons Toronto
By Raju May 06, 2022 07:30 AM GMT
Report

கனடாவில் பத்து நாட்களுக்கு மேலாக தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பான முக்கிய தகவல்களை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி ப்ரியா கேசவன் (65) என்ற பெண் கடந்த மாதம் 26ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று பிஞ்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

இதன்பின்னர் ப்ரியா கேசவன் காணாமல் போயுள்ளார். 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட அவர் தோள்பட்டை வரை நீளமான தலைமுடியை கொண்டிருப்பார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் 10 நாட்களாக காணாமல் போன தமிழ்ப்பெண்! அவர் குறித்து புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல் | Women Missing Canada Toronto Tamil News

இதையும் படிங்க: கனடாவில் இரயிலில் தனியாக பயணித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! ஆண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்

ப்ரியா கேசவனின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. அவர் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு நபர் எந்த நேரத்தில் காணாமல் போனாலும் உடனடியாக தங்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் 24 மணி நேரத்திற்கு எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US