வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு கணவன் அனுப்பிய சிறுமியின் புகைப்படம்! அதிர்ச்சியில் சிலையான மனைவி.. பதைபதைக்கும் சம்பவம்

girl investigation abroad husband wife
By Raju Sep 20, 2021 12:00 PM GMT
Report

வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு சிறுமியை கொலை செய்த புகைப்படத்தை கணவன் அனுப்பிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் ரங்கேஸ்வரன் இறந்துள்ளார்.

இந்நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது தவறான உறவாக மாறியதால் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்புக்கு இடையூறாக இருந்த விஜயலட்சுமியின் ஏழு வயது மகள் வித்யாவை வெற்றிவேல் தாக்கியதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு கணவன் அனுப்பிய சிறுமியின் புகைப்படம்! அதிர்ச்சியில் சிலையான மனைவி.. பதைபதைக்கும் சம்பவம் | Women Murdered Daughter Paramour Investigation

இதில் சம்பவ இடத்திலே சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை இருவரும் சேர்ந்து புதைக்க முயன்ற போது அது தோல்வியடைந்தது. இதையடுத்து சடலத்தை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

மேலும் வித்யாவின் புகைப்படத்தை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு வெற்றிவேல் குடிபோதையில் அனுப்பியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியில் சில நிமிடங்கள் சிலையாக நின்ற மனைவி பின்னர் சுதாரித்து கொண்டு தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி மற்றும் வெற்றிவேல் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட வித்யாவின் உடலை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US