200 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! நியூஸிலாந்திடம் தரைமட்டமான ஜிம்பாப்வே அணி

New Zealand Cricket Team Zimbabwe national cricket team
By Sivaraj Mar 11, 2026 04:59 AM GMT
Report

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து 303 ஓட்டங்கள்

நியூஸிலாந்து மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி யூனிவர்சிட்டி ஓவலில் நடந்தது. 

Amelia Kerr 

ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை

ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை

முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் மேடி க்ரீன் (Maddy Green) 12 பவுண்டரிகளுடன் 94 (73) ஓட்டங்களும், அமெலியா கெர் (Amelia Kerr) 80 ஓட்டங்களும் விளாசினர்.

ப்ரூக் ஹாலிடே 40 ஓட்டங்களும், இஸ்ஸி ஷார்ப் 25 ஓட்டங்களும் எடுக்க, நியூஸிலாந்து 303 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தது. 

Amelia Kerr

அதன் பின்னர் நியூஸிலாந்தின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஜிம்பாப்வே வீராங்கனைகள் அடுத்தது ஆட்டமிழந்து வெளியேறினர். 

Emma Mcleod

27.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக லோரீன் ஷுமா 41 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார். 

Christabel Chatonzwa

200 ரன் வித்தியாசத்தில் வெற்றி

துடுப்பாட்டத்தில் மிரட்டிய அணித்தலைவர் அமெலியா கெர் 22 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து அணி 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி நியூஸிலாந்து அணி ஜிம்பாப்வேயை வாஷ்அவுட் செய்தது. 

Women zimbabawe vs Women New Zealand

முன்னதாக டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Women New Zealand 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US