வங்காளதேசத்தை தனியாளாக நொறுக்கிய ஹர்ஷிதா: இலங்கை அணி அபார வெற்றி

Sri Lanka Cricket Bangladesh Cricket Team
By Sivaraj Sep 07, 2026 05:13 AM GMT
Report

Women sri lanka beat bangladesh by 4 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், வங்காளதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. 

மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி 

இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி துபாயில் நடந்தது. 

Sri Lanka vs Bangladesh, Women Asia Cup 2026

முத்தரப்பு இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேயை அலறவிட்ட ஹெர்மன், பிரேவிஸ்

முத்தரப்பு இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேயை அலறவிட்ட ஹெர்மன், பிரேவிஸ்

முதலில் துடுப்பாடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சோபனா 34 ஓட்டங்களும், திலரா அக்தர் 26 ஓட்டங்களும் எடுத்தனர். சாமுடி பிரபோதா 3 விக்கெட்டுகளும், சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

Sri Lanka vs Bangladesh, Women Asia Cup 2026 

ஹர்ஷிதா ஆட்டநாயகி

பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 48 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினார்.

இதன்மூலம் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்த ஹர்ஷிதா ஆட்டநாயகி விருது பெற்றார். 

Harshitha Samarawickrama, Asia Cup 2026

Sri Lanka vs Bangladesh, Women Asia Cup 2026

Harshitha Samarawickrama, Asia Cup 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US