மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

Pakistan India Indian Cricket Team ICC Women’s T20 World Cup
By Ragavan Oct 06, 2024 02:34 PM GMT
Report

மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட தேர்வு செய்தது.

சொக்கவைக்கும் சொகுசு கார்.! நான்காம் தலைமுறை KIA Carnival இந்தியாவில் அறிமுகம்

சொக்கவைக்கும் சொகுசு கார்.! நான்காம் தலைமுறை KIA Carnival இந்தியாவில் அறிமுகம்

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ஓட்டங்கள் எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

India vs Pakistan ICC Women

மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக ஷபாலி வர்மா 32 ஓட்டங்கள் எடுத்தார்.

India vs Pakistan ICC Women

அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அருந்ததி ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நிடா தார் 28 ஓட்டங்கள் எடுத்தார். முனீபா அலி 17 ஓட்டங்களும், அரூப் ஷா 14 ஓட்டங்களும், பாத்திம் சனா 13 ஓட்டங்களும் எடுத்தனர். மற்றவர்களால் சிறப்பான எதுவும் செய்ய முடியவில்லை.

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா...

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா...

India vs Pakistan ICC Women

இந்திய தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தீப்தி ஷர்மா, ஆஷா ஷோபனா, ரேணுகா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

India vs Pakistan ICC Women

AUSW vs SLW: மூனி, மேகன் டாப் ஷோ.. இலங்கைக்கு 2-வது தோல்வி

AUSW vs SLW: மூனி, மேகன் டாப் ஷோ.. இலங்கைக்கு 2-வது தோல்வி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India vs Pakistan ICC Women's T20 World Cup 2024

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US