ஜேர்மன் நாட்டின் தலைவரை வெட்கப்பட வைத்துள்ள பெண்கள்: மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி

Russo-Ukrainian War United Kingdom
By Balamanuvelan Apr 30, 2022 11:00 AM GMT
Report

உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, பிரித்தானியா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்தன.

ஆனால், ஜேர்மனி மட்டும் உக்ரைனுக்கு உதவ தயக்கம் காட்டி வந்தது.

நேட்டோ நாடுகள் கொடுத்த அழுத்தம் மற்றும் உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஒரு வழியாக ஆயுதங்களை அனுப்ப சம்மதம் தெரிவித்தது ஜேர்மனி.

அதன்படி, விமானத்தைத் தாக்கும் Gepards என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்ப முன்வந்துள்ளது ஜேர்மனி. பிரச்சினை என்னவென்றால், அந்த வாகனங்களிலுள்ள ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு குறைந்தது ஐந்து மாத பயிற்சி வேண்டுமாம்.

ஜேர்மன் நாட்டின் தலைவரை வெட்கப்பட வைத்துள்ள பெண்கள்: மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி | Women Who Have Shamed The Head Of German Nation

அத்துடன், அந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் குண்டுகள் முதலான உதிரி பாகங்கள் சுவிட்சர்லாந்திலிருந்து வரவேண்டும், அவற்றை அனுப்புவதற்கு சுவிட்சர்லாந்து இன்னமும் சம்மதிக்கவில்லை.

ஆக, ஜேர்மனி ஆயுதங்களை அனுப்பியும் அதனால் பயன் இருப்பது போலத் தெரியவில்லை.

இப்படி ஜேர்மனியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Olaf Scholz உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்கத் தயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, எஸ்தோனியா மற்றும் லிதுவேனியா நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன.

ஜேர்மன் நாட்டின் தலைவரை வெட்கப்பட வைத்துள்ள பெண்கள்: மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி | Women Who Have Shamed The Head Of German Nation

அந்நாடுகள் ஒன்றில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவது, அல்லது ரஷ்யாவின் எரிவாயுவைப் புறக்கணிப்பது என ஏதாவது ஒரு வகையில் தங்கள் எதிர்ப்பை ரஷ்யாவுக்கு வெளிப்படையாகக் காட்டியுள்ள நிலையில், ஜேர்மன் தலைவரான Scholz தயக்கம் காட்டி வந்ததால், ஜேர்மன் தலைவரை வெட்கப்படுத்தியுள்ள போர் வீராங்கனைகள் என மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

காரணம், மேற்குறிப்பிட்ட நாடுகள் எல்லாமே பெண்களைத் தலைவராகக் கொண்டவை!  

ஜேர்மன் நாட்டின் தலைவரை வெட்கப்பட வைத்துள்ள பெண்கள்: மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி | Women Who Have Shamed The Head Of German Nation

ஜேர்மன் நாட்டின் தலைவரை வெட்கப்பட வைத்துள்ள பெண்கள்: மேற்கத்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி | Women Who Have Shamed The Head Of German Nation

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US