டெல்லி கேபிடல்ஸ் அணியை சூறையாடிய மும்பை இந்தியன்ஸ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Delhi Capitals Mumbai Indians Indian Cricket Team WPL 2023 Harmanpreet Kaur
By Thiru Mar 10, 2023 01:34 AM GMT
Report

டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

105 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்

இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

ஆனால் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியை சூறையாடிய மும்பை இந்தியன்ஸ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி | Womens Premier League Miw Beats Dcw Kaur

டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக லேனிங் 43 ஓட்டங்கள் குவித்து இருந்தார், பந்துவீச்சை பொறுத்தவரை மும்பை அணியில் சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ் மற்றும் வோங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

மும்பை அபார வெற்றி

இதையடுத்து 106 ஓட்டங்கள் என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களை குவிக்க தொடங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்களான யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் இருவரும் அதிரடியாக ஓட்டங்களை குவித்தனர், அதிகப்பட்சமாக யாஸ்திகா பாட்டியா 41 ஓட்டங்களையும், ஹேலி மேத்யூஸ் 32 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியை சூறையாடிய மும்பை இந்தியன்ஸ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி | Womens Premier League Miw Beats Dcw KaurTwitter 

இதனால் 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 109 ஓட்டங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி  வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடந்து கொண்டிருக்கும் மகளிர் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளது, அத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

டெல்லி கேபிடல்ஸ் அணியை சூறையாடிய மும்பை இந்தியன்ஸ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி | Womens Premier League Miw Beats Dcw KaurTwitter 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US