சந்தையில் 14 வயது முதல்... லண்டன் முழுவதும் சொந்தமாக இப்போது கடைகள்: வெற்றி ரகசியம் கூறும் நபர்

London Entrepreneur
By Arbin Nov 08, 2022 03:30 PM GMT
Report

14 வயது முதலே பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ததன் ஈர்ப்பும் தம்மை இந்த முயற்சிக்கு தூண்டியது

விவசாயிகளை ஆதரிப்பதற்காகவே அவர்களின் பொருட்களை மட்டும் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா நாட்களில் சமூக மக்களுக்காக உணவு பண்டங்களின் கடை ஒன்றை திறந்த கிழக்கு லண்டனை சேர்ந்த நபர் தற்போது தமது நான்காவது கடையை திறந்துள்ளார்.

உள்ளூர் மக்கள் அதிகமாக விரும்பும் அல்லது அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடைகளை திறந்துள்ளார் ரோலோ மில்லர்ஷிப்.

சந்தையில் 14 வயது முதல்... லண்டன் முழுவதும் சொந்தமாக இப்போது கடைகள்: வெற்றி ரகசியம் கூறும் நபர் | Worked On Markets Now Fruit And Veg Empire

Image: MyLondon

உள்ளூர் விவசாயிகளின் வேளாண் பொருட்கள் முதல், அனைத்தும் அப்பகுதி மக்களின் கடுமையான உழைப்பின் பலன் எனக் கூறும் ரோலோ மில்லர்ஷிப், சிறந்த தரமான தயாரிப்புகளை பிரித்தானிய கிராமப்புறங்களில் இருந்தும் தேவைக்கு ஏற்றார்போல் வெளியில் இருந்தும் உங்கள் வீட்டு வாசலுக்கு நேராக கொண்டு வருகிறோம் என்கிறார்.

பிளாக்ஹார்ஸ் சாலை பகுதியில் தமது நான்காவது கடையை திறந்துள்ள ரோலோ மில்லர்ஷிப், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லண்டன் முழுவதும் வேளான் சந்தைகளில் தமது 14 வயது முதல் வேலை பார்த்து வந்ததாக கூறும் ரோலோ மில்லர்ஷிப், மான்செஸ்டரில் மானுடவியல் படிப்பை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சந்தையில் 14 வயது முதல்... லண்டன் முழுவதும் சொந்தமாக இப்போது கடைகள்: வெற்றி ரகசியம் கூறும் நபர் | Worked On Markets Now Fruit And Veg Empire

Image: MyLondon

மட்டுமின்றி, 14 வயது முதலே பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ததன் ஈர்ப்பும் தம்மை இந்த முயற்சிக்கு தூண்டியது என்கிறார். 16 வயதில் லண்டன் முழுக்க 26 கடைகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறும் அவர்,

விவசாயிகளை ஆதரிப்பதற்காகவே அவர்களின் பொருட்களை மட்டும் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மிக விரைவில் ஐந்தாவது கடையை திறக்க இருப்பதாகவும், பெரும்பாலும் Haggerston பகுதியில் அந்த கடை திறக்கப்படும் என்றார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US