உயிரிழந்த பெண்ணின் உடலை பதப்படுத்த முயன்ற பணியாளர்: அடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம்

United States of America
By Balamanuvelan Jun 19, 2024 12:19 PM GMT
Report

அமெரிக்க நகரமொன்றில், உயிரிழந்த பெண்ணொருவரின் உடலை இறுதிச்சடங்குக்காக தயார் செய்யத் தயாரானார் ஒரு பெண் பணியாளர்.

அப்போது, அவர் கண்ட ஒரு விடயம் அவரை அதிர்ச்சியடைய வைக்க, பயத்தில் துள்ளிக் குதித்துவிட்டார் அவர்.

இறுதிச்சடங்குக்காக தயார் செய்யத் தயாரான பெண்

அமெரிக்காவின் Nebraska மாகாணத்திலுள்ள Lincoln என்னும் நகரில் வாழ்ந்துவந்த Constance Glanz (74)என்னும் பெண், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 3ஆம் திகதி, காலை 9.44 மணிக்கு மரணமடைந்தார்.

உயிரிழந்த பெண்ணின் உடலை பதப்படுத்த முயன்ற பணியாளர்: அடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Worker Tried To Process The Dead Woman S Body

அவரது உடல் இறுதிச்சடங்கு மையம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டது. பெண் பணியாளர் ஒருவர், Constanceஇன் உடலை இறுதிச்சடங்குக்காக தயார் செய்யும் முயற்சியைத் துவக்கினார்.

அப்போது திடீரென Constance மூச்சு விடுவதைக் கண்டு பயந்துபோன அந்தப் பணியாளர், பின்னர் சுதாரித்துக்கொண்டு அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துக்கொண்டே ஆம்புலன்சை அழைத்துள்ளார்.

விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் Constanceஐ அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இரண்டாவது முறை மரணம்

உயிரிழந்த பெண்ணின் உடலை பதப்படுத்த முயன்ற பணியாளர்: அடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Worker Tried To Process The Dead Woman S Body

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் உயிரிழந்துவிட்டார் Constance. அவரை யாரும் வேண்டுமென்றே உயிருடன் அடக்கம் செய்ய முயற்சி செய்யவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.

இப்படி ஒரு அபூர்வ நிகழ்வை தன் வாழ்நாளில் கண்டதில்லை என்று கூறும் Chief Deputy Ben Houchin என்னும் அதிகாரி, இந்த சம்பவத்தின் பின்னால் குற்றச்செயல் எதற்குமான நோக்கம் எதுவும் இல்லை என்றாலும், என்ன நடந்தது என்பதை அறிய முழுவீச்சில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US