உலகக் கோப்பை வரலாற்றிலே இது தான் முதல் முறை! இந்தியாவை கதற விட்ட இரண்டு வீரர்கள்

IndiaCricketTeam ViratKohli T20WorldCup PakistanCricketTeam INDVSPAK
By Kaviarasan Oct 24, 2021 05:41 PM GMT
Report

உலகக்கோப்பை வரலாற்றிலே பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கெதிரான போட்டியில் வரலாற்று சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12- போட்டிக்கான இன்றைய ஆட்டத்தில், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின.

இதில் இந்திய அணி நிர்ணயித்த 152 ஓட்டங்களை, பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான மொகமத் ரிஷ்வான் 55 பந்தில் 79 ஓட்டங்களும், பாபர் அசாம் 52 பந்தில் 68 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல், 17.5 ஓவரில் 152 ஓட்டங்களை எட்டிப்பிடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர்.

இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலே, இந்தியாவை முதல் முறையாக பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

உலகக் கோப்பை வரலாற்றிலே இது தான் முதல் முறை! இந்தியாவை கதற விட்ட இரண்டு வீரர்கள் | Worlcup History Pakistan Beat India 10 Wicket

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US