உலகிலேயே வேகமான ஸ்மார்ட்போன் இதுதான்! சிறப்பம்சங்கள்... விலை என்ன தெரியுமா?

Smart Phones
By Raju Jan 05, 2023 09:10 AM GMT
Report

உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தப்படும் iQOO 11 5G ஸ்மார்ட்போனின் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த போன் வரும் 10ஆம் திகதி இந்தியாவில் அறிமுகமாகிறது.

அமொலெட் டிஸ்பிளே

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், 6.78 இன்ச் டிஸ்ப்ளே,

ஆக்டா கோர் சிபியு (3.2 GHz, Single core, Cortex X3 + 2.8 GHz, Quad core, Cortex A715 + 2 GHz, Tri core, Cortex A510) 

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், அமொலெட் டிஸ்பிளே, 1440x3200 பிக்சல் ரெசல்யூசன்.

உலகிலேயே வேகமான ஸ்மார்ட்போன் இதுதான்! சிறப்பம்சங்கள்... விலை என்ன தெரியுமா? | World Fastest Phone Iqoo 11 5G

cashify

ப்ளாஷ் சார்ஜ்

50 எம்பி, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி வைட் ஆங்கிள் கெமரா.

8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னெல் மெமரி, 5ஜி பேண்ட்

5000 mAh பேட்டரி, யுஎஸ்பி சி டைப் சார்ஜர், ப்ளாஷ் சார்ஜ்

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,990 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே வேகமான ஸ்மார்ட்போன் இதுதான்! சிறப்பம்சங்கள்... விலை என்ன தெரியுமா? | World Fastest Phone Iqoo 11 5G

newsdirectory3

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US