2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

Apple Elon Musk
By Ragavan Jan 31, 2024 04:18 PM GMT
Report

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEOக்கள் இவர்கள் தான். இவர்களின் தினசரி வருமானம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.

எல்லோரும் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் ஏராளம்.

Amazon பிறந்த Jeff Bezos வாடகை வீடு விற்பனை., விலை இத்தனை கோடிகளா?

Amazon பிறந்த Jeff Bezos வாடகை வீடு விற்பனை., விலை இத்தனை கோடிகளா?

ஆனால் உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEOக்கள் யார் தெரியுமா? இன்று உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு தினமும் பல கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.

சம்பளம் மட்டுமின்றி இந்த CEOக்கள் பல வசதிகளையும் பெறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

ஆறு ஆண்டுகளாக ஜனாதிபதியாக Putin வாங்கிய சம்பளம் எவ்வளவு? புடினின் வருமான விவரம் இதோ

ஆறு ஆண்டுகளாக ஜனாதிபதியாக Putin வாங்கிய சம்பளம் எவ்வளவு? புடினின் வருமான விவரம் இதோ

2024இல் உலகில் அதிக ஊதியம் பெறும் CEOக்கள்...

Elon Musk

Highest CEO Salary in 2024, Highly paid CEO in the World, Elon Musk, Tim Cook, Robert Scaringe, Sue Nabi, Thomas Siebel, Peter Rawlinson, 2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

Tesla மற்றும் SpaceX தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

எலோன் மஸ்க் ஆண்டுக்கு சுமார் $10.1 பில்லியன் சம்பளம் பெறுகிறார். இது இலங்கை ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ. 3,19,198 கோடி ஆகும்.

Tim Cook

Highest CEO Salary in 2024, Highly paid CEO in the World, Elon Musk, Tim Cook, Robert Scaringe, Sue Nabi, Thomas Siebel, Peter Rawlinson, 2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள் பட்டியலில் Apple தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் (Tim Cook) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டிம் குக்கின் ஆண்டு சம்பளம் இலங்கை பணமதிப்பில் ரூ.2,45,806 கோடி ஆகும்.

Robert Scaringe

Highest CEO Salary in 2024, Highly paid CEO in the World, Elon Musk, Tim Cook, Robert Scaringe, Sue Nabi, Thomas Siebel, Peter Rawlinson, 2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் Rivian Automotive தலைமை நிர்வாக அதிகாரி RJ Scaringe உள்ளார்.

அவரது ஆண்டு சம்பளம் $2.3 Billion ஆகும். இது, இலங்கை ரூபாயின்படி சுமார் ரூ.72,553 கோடிகள் ஆகும்.

Peter Rawlinson

Highest CEO Salary in 2024, Highly paid CEO in the World, Elon Musk, Tim Cook, Robert Scaringe, Sue Nabi, Thomas Siebel, Peter Rawlinson, 2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

Lucid Motors நிறுவனத்தின் CEO Peter Rawlinson ஆண்டுக்கு இலங்கை பிணமதிப்பில் ரூ.11,955 கோடி சம்பளத்துடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

Thomas Siebel

Highest CEO Salary in 2024, Highly paid CEO in the World, Elon Musk, Tim Cook, Robert Scaringe, Sue Nabi, Thomas Siebel, Peter Rawlinson, 2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

Thomas Siebel அமெரிக்காவில் உள்ள C3.AI நிறுவனத்தின் CEO ஆவார். அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் தாமஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

அவரது ஆண்டு சம்பளம் இலங்கை பணமதிப்பில் சுமார்ரூ.10683 கோடி ஆகும்.

Sue Nabi

Highest CEO Salary in 2024, Highly paid CEO in the World, Elon Musk, Tim Cook, Robert Scaringe, Sue Nabi, Thomas Siebel, Peter Rawlinson, 2024இல் உலகில் அதிக சம்பளம் பெறும் CEOக்கள்., நீங்கள் அறிந்திடாத சில பெயர்கள்

Sue Nabi பிரான்சில் உள்ள Coty.Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

அவரது ஆண்டு சம்பளம் சுமார் 283 மில்லியன் டாலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.8,927 கோடி) ஆகும்.உலகில் அதிக சம்பளம் வாங்கும் நபர்களில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

Highest CEO Salary in 2024, Highly paid CEO in the World, Elon Musk, Tim Cook, Robert Scaringe, Sue Nabi, Thomas Siebel, Peter Rawlinson

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US