உலகிலேயே தற்போது விலையுயர்ந்த Mobile phone இதுதான்! விலை எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய புகைப்படங்கள்

price iphone Mobile phone
By Raju Sep 18, 2021 07:00 AM GMT
Report

செல்போன்களின் பயன்பாடுகள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.

எல்லா விதமான விலைகளிலும் மொபைல் போன்கள் சந்தையில் கிடைக்கின்றன.

ஆனால் உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போன் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

passionbuz இணையதளம் வெளியிட்ட தகவலின்படி தற்போது உலகிலேயே விலையுயர்ந்த செல்போன் Falcon Supernova iPhone 6 Pink Diamond தான்.

உலகிலேயே தற்போது விலையுயர்ந்த Mobile phone இதுதான்! விலை எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய புகைப்படங்கள் | World Most Expensive Mobile Phone Falcon Iphone

இதன் விலை $48.5 மில்லியன் ஆகும். ஆப்பிள் உற்பத்தியான இந்த போன் Falconஆல் வடிவமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

இந்த செல்போனானது 24 காரட் தங்கம், பிளாட்டினம் கேஸ் பொருத்தப்பட்ட ரத்தின மற்றும் பிரீமியம் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond செல்போனை வைத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

உலகிலேயே தற்போது விலையுயர்ந்த Mobile phone இதுதான்! விலை எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய புகைப்படங்கள் | World Most Expensive Mobile Phone Falcon Iphone

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US