கனடாவில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத விமான நிறுவன ஊழியர்கள் 800 பேருக்கு நேர்ந்துள்ள கதி
covid
Canada
Vaccine
corona
By Balamanuvelan
பெடரல் விதிமுறைகளின்படி, முழுமையாக கொரோனா தடுப்பூசி பெறாத ஏர் கனடா நிறுவன ஊழியர்கள் 800க்கும் அதிகமானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இது குறித்துப் பேசிய ஏர் கனடா நிறுவன தலைமை எக்சிகியூட்டிவ் அலுவலரான Michael Rousseau, தங்கள் பணியாளர்களில் 96 சதவிகிதம் பேர் தடுப்பூசி பெற்றுவிட்டார்கள் என்றும், தடுப்பூசி பெறாதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
அக்டோபரில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, விமான, ரயில் மற்றும் கப்பல் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதிசெய்யவேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US