14,000 ஆண்டுகள் பழமையான பாண்! பாதுகாத்து வைத்தது எப்படி?
பொதுவாகவே மானிடராய் பிறந்தாலே சேமிப்பு என்பது வழக்கத்தில் இருக்கும். தங்கம், பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாத்து வைக்கின்றார்கள்.
அது போலவே உணவையும் சேமிப்பது வழக்கம். 1000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட உணவுகளை இன்னும் பாதுகாத்து சேமித்து வருகின்றார்கள் என்றால் நம்புவீர்களா?
ஆம். ஒரு சில கிராமங்களில் சேமித்து வைக்கின்றார்கள். அதிலும் பாண் எல்லாம் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. ஆனால் ஒரு கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வருகின்றார்கள்.
அந்தவகையில் உலகில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுகள் பற்றி இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.