உலகின் நீளமான ரயில்வே பாதைகள்: ஜேர்மனி எந்த இடத்தில் தெரியுமா?

United States of America India Russian Federation Canada
By Sivaraj Jan 29, 2025 09:54 AM GMT
Report

உலகின் நீளமான ரயில்வே பாதைகள் கொண்ட சேவைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

நிலம் மூலம் உலகின் மிகப்பெரிய நாடுகள் ரயில்வே பாதைகளின் வலையமைப்பை பரப்பியுள்ளன.

உலகில் எந்தவொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், ரயில்வே துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.

இந்த துறையானது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் வேகத்தை விரைவுப்படுவதுடன், பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்குகிறது.

ஜேர்மனி ரயில்வே

ஐரோப்பாவின் முக்கிய நாடான ஜேர்மனியில் 16ஆம் நூற்றாண்டில் இருந்து ரயில்வே சேவைகள் உள்ளன.

இங்கு உள்ள ரயில்கள் Deutsche Bahn என்று அழைக்கப்படுகின்றன. ஜேர்மனியின் ரயில்வே பாதையின் நீளம் சுமார் 43,468 கிலோ மீற்றர் ஆகும். 

German railway

இது உலகின் 6வது மிக நீளமான ரயில்வே பாதை ஆகும். இங்கு சுமார் 21,000 கிலோ மீற்றர் ரயில் பாதைகளில் மின்சாரம் உள்ளது.

ஜேர்மனியில் உள்நாட்டு வர்த்தகத்திற்கும் மிக முக்கியமான ஆதாரமாக உள்ள ரயில்வே, பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குகிறது.

கனடா ரயில்வே

கனடாவிற்குள் சுமார் 50 கிலோமீற்றர்கள் நீள ரயில் பாதைகள் உள்ளன. இங்கு ரயில் சேவை 1875ஆம் ஆண்டில் தொடங்கியது.

பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக ரயில்வே உள்ள நிலையில், மேற்கு கனடா ரயில்வே வேகமான வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.

ஆரம்ப நாட்களில் கனேடிய ரயில்வே முதன்மையாக சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. 

Canada railway

குறைந்த மக்கட்தொகை மற்றும் பெரிய பரப்பளவு காரணமாக, இங்கு ரயில்வே பெரும்பாலும் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கனடாவிற்குள் சுமார் 50,000 கிலோ மீற்றர் நீள ரயில் பாதைகள் உள்ளன.   

ரஷ்ய ரயில்வே

உலகளவில் 86,000 கிலோ மீற்றர்களுடன் ரயில்வேயை கொண்ட ரஷ்யா 3வது இடத்தில் உள்ளது.

இதன்மூலம் உலகின் மிக நீளமான ரயில் பாதை என்ற சாதனையை இந்நாடு பெற்றுள்ளது. ரஷ்யாவில் ரயில்வே பாதிக்கு மேல் பனி மூடியிருக்கிறது.

இதனால் நாட்டிற்குள் 90 சதவீத சரக்கு போக்குவரத்து ரயில்வே மூலம் செய்யப்படுகிறது. இதனால் பொருளாதார செழிப்பில் ரயில்வே ரஷ்யாவில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

பெரிய பரப்பளவு காரணமாக, ரஷ்ய ரயில்கள் குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் பயணிக்க சிறந்தது.

அமெரிக்க ரயில்வே

அமெரிக்காவின் ரயில்வே பாதையின் நீளம் சுமார் 2,50,000 கிலோ மீற்றர்கள் ஆகும். தொலைதூர அமெரிக்க நகரங்களுக்கு ரயில்வே ஒரு முக்கியமான வழியாக உள்ளது.

உலகளவில் மிகப்பெரிய ரயில்வே சேவையை அமெரிக்கா கொண்டுள்ளது. இங்கு 1820யில் முதல் ரயில் பாதை உருவாக்கப்பட்டது.

மேலும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற பட்டம் பெற்ற அமெரிக்காவின் ரயில்வே, அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.      

பிரேசிலிய ரயில்வே

பிரேசியலிய ரயில்வே 37,743 கிலோ மீற்றர்கள் நீளம் கொண்ட ரயில் வலையமைப்பைக் கொண்டுள்ளது.

இங்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரயில்வே நெட்வொர்க்கின் கட்டுமானம் தொடங்கியது.

தற்போது புதிய அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தும் பணி பிரேசிலில் வேகமாக நடந்து வருகிறது.

அவுஸ்திரேலியா ரயில்வே

தோராயமாக 40,000 கிலோ மீற்றர்கள் என்பது அவுஸ்திரேலியாவில் ரயில் பாதைகளின் நீளம் ஆகும்.

இங்கு சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதை அதிகரிப்பதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. 

தடையை மீறி மறைமுகமாக ரஷ்ய எரிவாயுவை வாங்கும் ஜேர்மனி

தடையை மீறி மறைமுகமாக ரஷ்ய எரிவாயுவை வாங்கும் ஜேர்மனி

இந்திய ரயில்வே

இந்தியாவில் 70,000 ரயில் பாதை கொண்ட உலகின் நான்காவது பெரிய ரயில்வே அமைப்பு உள்ளது.

ஆரம்ப காலத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட இந்திய ரயில்வே, தற்போது சுமார் 2.5 கோடி மக்கள் தினமும் பயணம் செய்யும் போக்குவரத்தாக மாறியுள்ளது. 

India railway

நாட்டின் மற்ற மாநிலங்களை கடற்கரையுடன் இணைப்பதில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது.

சீன ரயில்வே

அதிக மக்கட்தொகை நாடான சீனா, ரயில் பாதைகளின் நீளத்தின் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது.

இங்கு மொத்த நீளம் சுமார் 1,24,000 ஆகும். ஆனால் நீண்ட தூர பயணத்திற்கு ரயில்வே சிறந்த தீர்வாக உள்ளது.

சீன ரயில் வலையமைப்பு, உலகிலேயே மிகவும் பரபரப்பான ரயில் வலையமைப்பாகும். 2019யில் சுமார் 3.6 பில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.    

China railway

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 



7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US