ரூ.3358 கோடியில் சொத்து வைத்திருக்கும் உலகின் மிகப்பெரிய பணக்கார நாய் - எங்குள்ளது தெரியுமா?

Money Germany
By Kirthiga Aug 10, 2024 05:55 AM GMT
Report

உலகை பொறுத்தளவில் பல பணக்காரர்கள் இருக்கின்றனர். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாய் ஒன்று இருக்கிறது.

அதன் வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  

கேரளத்து பெண்களின் அதிக முடி வளர்ச்சிக்கு உதவும் அதிசய எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

கேரளத்து பெண்களின் அதிக முடி வளர்ச்சிக்கு உதவும் அதிசய எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

குழந்தைகளோ நெருங்கிய உறவினர்களோ இல்லாத பணக்காரப் பெண்ணான கவுண்டஸ் கோர்லோட்டா லிபென்ஸ்டீன், குந்தர் III என்ற நாயை வளர்த்துள்ளார். அதற்கு அவர் முழு சொத்தையும் எழுதி வைத்துள்ளார்.

ரூ.3358 கோடியில் சொத்து வைத்திருக்கும் உலகின் மிகப்பெரிய பணக்கார நாய் - எங்குள்ளது தெரியுமா? | World S Richest Dog Net Worth Rs 3358 Crores

குறித்த நாயானது இறந்தவுடன் அதன் சந்ததியனரின் அடிப்படையில் இந்த செல்வம் மாறி செல்கிறது.

அந்தவகையில் தற்போது குந்தர் VI என்ற நாயிடம் இந்த செல்வம் இருக்கிறது.

ஆந்திரா மக்களின் முறையில் சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி?

ஆந்திரா மக்களின் முறையில் சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி?

குந்தர் VI இன் பணத்தை யார் நிர்வகிக்கிறார்கள்? 

ஒரு நாய் எப்படி இவ்வளவு பெரிய செல்வத்திற்கு பொறுப்பாக முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

குந்தரின் செல்வம் மனித அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அறங்காவலர்கள் பணத்தை முதலீடு செய்வதற்கும், பணம் தொடர்ந்து வளருவதை உறுதி செய்வதற்கு பொறுப்பாகும். இது ஓர் german shepherd நாயாகும். தற்போது ஜேர்மனியில் வசித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ரூ.3358 கோடியில் சொத்து வைத்திருக்கும் உலகின் மிகப்பெரிய பணக்கார நாய் - எங்குள்ளது தெரியுமா? | World S Richest Dog Net Worth Rs 3358 Crores

குந்தரின் தற்போதைய வாழ்க்கை

குந்தரின் பரம்பரை இன்று வரையில் ஆடம்பர வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து வருகிறது. 

கருப்பு உதடு சிவப்பாக மாற வேண்டுமா? உடனே இந்த எளிய முறையை செய்தால் போதும்!

கருப்பு உதடு சிவப்பாக மாற வேண்டுமா? உடனே இந்த எளிய முறையை செய்தால் போதும்!

தனிப்பட்ட படகு, விலைமதிப்புள்ள நாய் உணவு போன்றவற்றை அனுபவித்து வருகிறது.

தற்போது, ​​குந்தர் இத்தாலியின் டஸ்கனியில் வசிக்கிறார். அவர் தனது ஓட்டுநருடன் BMW இல் ஊர் சுற்றி பயணம் வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நாயின் முழு சொத்தும் சுமார் ரூ.3358 கோடியில் இருக்கும் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ரூ.3358 கோடியில் சொத்து வைத்திருக்கும் உலகின் மிகப்பெரிய பணக்கார நாய் - எங்குள்ளது தெரியுமா? | World S Richest Dog Net Worth Rs 3358 Crores

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US