டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இரண்டாவது இன்னிங்சில் தடுமாறும் இந்திய அணி

Test ICC Championship
By Arbin Jun 22, 2021 08:45 PM GMT
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்து வருகிறது.

இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாளான கடந்த 19-ம் திகதி நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை துடுப்பாட்டம் செய்ய அழைத்தது.

இதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவசரமின்றி மிக பொறுமையாக ஆடினர். 3-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ஓட்டங்கள் எடுத்தது.

ஆனால், 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், போட்டியின் 5-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

மழை காரணமாக ஆட்டம் சுமார் 1 மணி நேரம் கால தாமதமாக தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது.

நியூசிலாந்து வீரர்களை ரன் எடுக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். பொறுப்புடன் ஆடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் 49 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி இந்தியாவை விட 32 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.  

32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.

சுப்மான் கில் 8 ஓட்டங்களில் சவுத்தியிடம் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா 30 ஓட்டங்களில் சவுத்தியிடம் வீழ்ந்தார்.

புஜாராவும், அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் விராட் கோஹ்லியும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்கள் எடுத்துள்ளது. புஜாரா 12 ஓட்டங்களுடனும், கோஹ்லி 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் சவுத்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US