நள்ளிரவில் Helicopter-ல் வந்து இறங்கிய கமாண்டோக்கள்
அரேபியர்களின் மொழியில் ஸப்பா என்றாலே பேய் என்று தான் பொருள்படும். அமெரிக்கர்களும் ஒரு விமானத்தை ஸப்பா என்றே அழைத்து வந்தனர்.
ஆம். பேய் போன்று தான் Operation Desert Storm காலங்களில் f-117 விமானங்கள் சுற்றித்திரிந்தன.
வளைகுடாவில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையிலான பனிப்போர் கிட்டதட்ட முடிவடைந்திருந்தது.
வெளியுலகுக்கு தெரியாமல் அமெரிக்காவில் பல சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் வளைகுடா யுத்தத்தின் போதுதான் முதல் முதல் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
போரின் போது இந்த விமானங்கள் மிகப்பெரிய சேதங்களை ஈராக் படைகளுக்கு அழித்தது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.