இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத வெடிகுண்டு கண்டெடுப்பு; 13000 பேர் வெளியேற்றம்

World War II Germany
By Ragavan Aug 08, 2023 12:00 PM GMT
Report

இரண்டாம் உலகப் போரின்போது வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஜேர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இருந்து 13,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

ஒரு டன் ஷெல் வெடிகுண்டு

டுசெல்டார்ஃப் (Dusseldorf) நகர மிருகக்காட்சிசாலைக்கு அருகில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு டன் எடைகொண்ட ஷெல் வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

மிருகக்காட்சிசாலையின் வேலை நேரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடனடியாக 500 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன மற்றும் மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

wwii bomb found, wwii bomb found in Germany, unexploded wwii bomb found, World War II Bomb, unexploded wwii bomb found in DusseldorfPA

அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன மற்றும் மேலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

வெடிகுண்டு அகற்றும் பணியின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் முடிந்ததா என்பது தெரியவில்லை. 

இது முதல் முறையல்ல 

ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜேர்மன் மண்ணில் இன்னும் ஆயிரக்கணக்கான குண்டுகள் செயலிழக்கக் கிடப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

wwii bomb found, wwii bomb found in Germany, unexploded wwii bomb found, World War II Bomb, unexploded wwii bomb found in DusseldorfDefused WWII bomb near the European Central Bank in Frankfurt, Germany, July 7 2019. Photo: AP

2017-ஆம் ஆண்டில், பிராங்பேர்ட்டில் 1.4 டன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, 65 ஆயிரம் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டிசம்பர் 2021-ல், முனிச் நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு வெடித்தது, அதில் நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

wwii bomb found, wwii bomb found in Germany, unexploded wwii bomb found, World War II Bomb, unexploded wwii bomb found in Dusseldorf

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US