முயல் திருடனை வலைவீசி தேடிவரும் பிரித்தானிய பொலிஸ்! என்ன காரணம்?

police uk rabbit world largest rabbit Guinness
By Ragavan Apr 14, 2021 08:16 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய முயலை திருடிச்சென்ற திருடர்களை பிரித்தானிய பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டேரியஸ் என்ற அந்த பிரவுன் மற்றும் வெள்ளை நிற முயல் உலகின் மிகப் பெரிய முயல் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய இங்கிலாந்தின் Stoulton-ல் வசிக்கும் Annette Edwards என்பவருக்கு சொந்தமான அந்த முயல், கடந்த சனிக்கிழமை இரவு அவரது வீட்டு தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது திருடு போனதாக West Mercia பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முயல் திருடனை வலைவீசி தேடிவரும் பிரித்தானிய பொலிஸ்! என்ன காரணம்? | Worlds Biggest Rabbit Stolen Uk Police Hunt Thieve

Continental Giant rabbit இனத்தை சேர்ந்த இந்த முயல் 2010-ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய வாழும் முயல் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இது 4 அடி 3 அங்குலங்கள் (129 சென்டிமீட்டர்) நீளம் கொண்டது.

Annette Edwards தனது ட்விட்டர் பக்கத்தில், டேரியஸை பத்திரமாக மீட்டு கொடுப்பவருக்கு 1,000 பவுண்ட் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முயல் திருடனை வலைவீசி தேடிவரும் பிரித்தானிய பொலிஸ்! என்ன காரணம்? | Worlds Biggest Rabbit Stolen Uk Police Hunt Thieve

அவர் தனது ட்வீட்டில் "இது எனக்கு மிகவும் சோகமான நாள்" என்றும் "டேரியஸுக்கு மிகவும் வயதாகிவிட்டது, அதனால் தயவுசெய்து அவனை திரும்ப கொடுத்துவிடுங்கள்" என வேண்டுகோள் வைத்துள்ளார்.

டேரியஸுக்கு தற்போது 11 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருடர்களை கண்டுபிடித்து முயலை மீட்டுக் கொடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உலக சாதனைப் படைத்த முயல் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முயல் திருடனை வலைவீசி தேடிவரும் பிரித்தானிய பொலிஸ்! என்ன காரணம்? | Worlds Biggest Rabbit Stolen Uk Police Hunt Thieve

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US