உலகின் முதல் LiDAR தொழில்நுட்ப மின்சார ஸ்கூட்டர்- Niu NXT2

Electric Vehicle China
By Ragavan Mar 24, 2026 12:30 PM GMT
Report

மின்சார வாகனங்களில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், சீனாவின் Niu Technologies நிறுவனம் தனது புதிய NXT2 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் சிறப்பம்சம், உலகில் முதன்முறையாக LiDAR தொழில்நுட்பம் கொண்ட மின்சார இருசக்கர வாகனமாகும்.

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நவீன மின்சார ஸ்கூட்டர் - Ultraviolette Tesseract

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நவீன மின்சார ஸ்கூட்டர் - Ultraviolette Tesseract

LiDAR (Light Detection and Ranging) தொழில்நுட்பம் பொதுவாக பிரீமியம் கார்கள் மற்றும் ரோபோடாக்ஸி வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், Hesai நிறுவனத்துடன் Niu இணைந்து, இந்த தொழில்நுட்பத்தை ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு வந்துள்ளது.

Niu NXT2 LiDAR scooter, First LiDAR electric scooter, Hesai FTX LiDAR technology, Smart EV scooter 2026, AI powered electric scooter, Urban mobility safety tech, Affordable LiDAR adoption #NiuNXT2 #LiDAR #ElectricScooter #SmartMobility #EVTech #UrbanTransport #FutureOfMobility

பாதுகாப்பு அம்சங்கள்:

Blind Spot Detection, Collision Alerts, 180 × 140 டிகிரி பார்வை பரப்பு, குறைந்த தடைகளை கூட கண்டறியும் திறன் ஆகும் அம்சங்கள் உள்ளன.

இந்த LiDAR சென்சார், நகரப் போக்குவரத்து சிக்கல்களை சமாளிக்க வாகனத்திற்கு 360 டிகிரி பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்குகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றம்:

Hesai FTX LiDAR சென்சார், முந்தைய தலைமுறையை விட இருமடங்கு resolution வழங்குகிறது.

எடை 66 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

விலை மிகக் குறைக்கப்பட்டதால், LiDAR இப்போது சுமார் 200 டொலருக்கு கிடைக்கிறது.

Niu NXT2 LiDAR scooter, First LiDAR electric scooter, Hesai FTX LiDAR technology, Smart EV scooter 2026, AI powered electric scooter, Urban mobility safety tech, Affordable LiDAR adoption #NiuNXT2 #LiDAR #ElectricScooter #SmartMobility #EVTech #UrbanTransport #FutureOfMobility

AI ஒருங்கிணைப்பு:

Niu, தனது புதிய NIU AIOS எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயங்குதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

இதன்மூலம், LiDAR தொழில்நுட்பம் இனி பிரீமியம் வாகனங்களுக்கு மட்டும் அல்லாமல், பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார ஸ்கூட்டர்களிலும் கிடைக்கவுள்ளது. இது, பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான நகரப் போக்குவரத்துக்கான புதிய தரத்தை உருவாக்குகிறது.

சவுதியிலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட MT Kallista எண்ணெய் கப்பல்

சவுதியிலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட MT Kallista எண்ணெய் கப்பல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Niu NXT2 LiDAR scooter, First LiDAR electric scooter, Hesai FTX LiDAR technology, Smart EV scooter 2026 #NiuNXT2 #LiDAR #ElectricScooter #EVTech

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US