உப்பு, சர்க்கரைக்கு தனி வரி! பிரித்தானியாவின் அசரவைக்கும் புதிய உத்தி!

United Kingdom Sugar And Salt Tax Junk Foods
By Ragavan Jul 15, 2021 01:00 PM GMT
Report

உலகிலேயே முதல் நாடாக, பிரித்தானியா உப்பு மற்றும் சர்க்கரைக்கு மட்டும் தனியாக கூடுதல் வரியை விதிக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கும், NHS ஐ காப்பாற்றுவதற்கும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் அன்றாட உணவுகளின் விலை அதிகரிக்கப்பட உள்ளது என, ஒரு முக்கிய புதிய அறிக்கை கூறுகிறது.

சர்க்கரை மற்றும் உப்பு மீதான வரிகளின் உதவியால் - பிரித்தானிய உணவு பழக்கங்களில் ஏற்படும் ஒரு மாற்றம், பல உயிர்களைக் காப்பாற்றும் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்று தேசிய உணவு மூலோபாயம் (National Food Strategy) கூறுகிறது.

உப்பு, சர்க்கரைக்கு தனி வரி! பிரித்தானியாவின் அசரவைக்கும் புதிய உத்தி! | Worlds First Sugar Salt Tax Food Bills Uk Nhs

இந்த புதிய வரி திட்டம் அமுலுக்கு வந்தால், ஒவ்வொரு பிரித்தானியர்களும் வருடத்திற்கு சராசரியாக 60 பவுண்ட்ஸ் வரி செலுத்த நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்முலம், அரசாங்கத்திற்கு 3.4 பில்லியன் பவுண்ட்ஸ் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இவ்வாறு சர்க்கரை மாற்று உப்புக்கு வரி விதிப்பதானால், இந்த இரண்டு பொருட்களை மூலப்பொருட்களாக பயன்படுத்தி தயாரிக்கப்படும், உடலுக்கு ஆரோக்கியம் அற்ற உணவு பொருள்களின் விலை கணிசமாக உயரும்.

உப்பு, சர்க்கரைக்கு தனி வரி! பிரித்தானியாவின் அசரவைக்கும் புதிய உத்தி! | Worlds First Sugar Salt Tax Food Bills Uk Nhs

இதனால் ஜங்க் புட், பாஸ்ட் புட் என சொல்லப்படும் உணவுகளை மக்கள் சற்று குறைவாக வாங்கி உண்ணும் பழக்கம் ஏற்படும். இதனால் நாட்டு மக்களின் ஆரோக்கியமும் காக்கப்படும் என நம்பப்படுகிறது.

மேலும், அரசாங்கத்திற்கு இதன்முலம் கிடைக்கும் வருவாயை இலவச பள்ளி உணவு திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், ஏழைக் குடும்பங்களை ஆதரிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என National Food Strategy பரிந்துரைக்கிறது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US