2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில் விழுந்த நபர்: மக்கள் எழுப்பும் கேள்வி

United States of America
By Balamanuvelan Aug 05, 2024 08:08 AM GMT
Report

இரண்டு அடி உயரமே உள்ள பெண்ணொருவரைக் காதலிக்கிறார் அமெரிக்கர் ஒருவர். ஆனால் தங்களை சமூக ஊடகத்தில் பலரும் கடுமையாக விமர்சிப்பதாகத் தெரிவிக்கிறது அந்த வித்தியாசமான ஜோடி.

உலகின் குள்ளமான நடனத்தாரகை

2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில் விழுந்த நபர்: மக்கள் எழுப்பும் கேள்வி | Worlds Smallest Stripper Reveals Relationship

அமெரிக்கப் பெண்ணான Sassee Cassee (32) இரவு விடுதிகளில் நடனம் ஆடும் பெண்ணாவார்.

Sasseeயை சந்தித்த Blake (19) என்னும் இளைஞருக்கு கண்டதும் காதல் பற்றிக்கொள்ள, தனது உயரம், தனது வேலை குறித்தெல்லாம் கவலைப்படாமல், தன்னை மட்டுமே காதலிக்கும் Blakeஐ மிகவும் பிடித்துப்போய்விட்டது Sasseeக்கு.

2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில் விழுந்த நபர்: மக்கள் எழுப்பும் கேள்வி | Worlds Smallest Stripper Reveals Relationship

ஆனால், சமூக ஊடகங்களில் தங்களை பலரும் மோசமாக விமர்சிப்பதாக தெரிவிக்கிறார் Sassee.

சொல்லப்போனால், தங்களுக்கிடையிலான உயர வித்தியாசத்தை விமர்சிப்பதைவிட, தங்களுக்கிடையிலான வயது வித்தியாசம் குறித்து மக்கள் அதிகம் விமர்சிப்பதாகத் தெரிவிக்கிறார் Sassee.

2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில் விழுந்த நபர்: மக்கள் எழுப்பும் கேள்வி | Worlds Smallest Stripper Reveals Relationship

Sasseeயின் உயரம் 2 அடி 10 அங்குலம், Blakeஇன் உயரமோ, 5 அடி 7 அங்குலம்.

ஆனால், முக்கியமான பிரச்சினை தங்கள் வயது வித்தியாசம்தான் என்கிறார் Sassee. ஆம், Sasseeக்கு 32 வயது. Blakeக்கு 19 வயது!

2அடி உயரமே உள்ள இளம்பெண்ணுடன் காதலில் விழுந்த நபர்: மக்கள் எழுப்பும் கேள்வி | Worlds Smallest Stripper Reveals Relationship

Blakeகோ, அவள் மிகவும் இரக்க மனமுள்ளவள், நான் அவளை நேசிக்கிறேன், அவள் என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறாள், இதற்கிடையில், வயதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லை என்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US