உலகத்திலேயே மிக மோசமான Smartphone இதுதான்! காரணத்தை பாருங்க... புகைப்படங்கள்

Smart Phones
By Raju May 20, 2022 07:25 AM GMT
Report

ஸ்மார்ட்போன்களின் தேவைகள் இன்றியமையாததாகிவிட்டது. பல்வேறு நிறுவனங்கள் பல மொடல்களில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.

இவற்றில் பல வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது, பல ஈர்ப்பதில்லை. அந்த வகையில் எந்த ஒரு விடயத்திலும் வாடிக்கையாளர்களை ஈர்க்காத உலகளவில் மோசமான ஸ்மார்ட்போன் என பெயர் வாங்கிய போன் குறித்து காண்போம்.

Energizer Power Max P18K (2019ல் வெளியான மோசமான ஸ்மார்ட்போன்)

இந்த நிறுவனம் பவர் பேங்களை விற்பனை செய்வதோடு, ஸ்மார்ட்போன் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் P18K ஐ அறிமுகப்படுத்தியபோது, ​​நுகர்வோரால் அது ஈர்க்கப்படவில்லை.

உலகத்திலேயே மிக மோசமான Smartphone இதுதான்! காரணத்தை பாருங்க... புகைப்படங்கள் | Worst Smartphone World Tamil Mobile

மேலும் அதன் நீக்க முடியாத Li-Po 18,000 mAh பேட்டரி, மொடலை ஆதரிக்க நுகர்வோர்கள் அந்தளவுக்கு முன் வரவில்லை.

Energizer P18K போனானது 30-40 மிமீ தடிமன் கொண்டது, இது ஸ்மார்ட்போனுக்கு மிகவும் அதிகம் ஆகும். குறிப்பாக இன்றைய நுகர்வோர் மெல்லியவற்றையே விரும்புகின்றனர்

P18K விற்பனை விலை USD$599 என திட்டமிடப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இண்டிகோகோவில் இந்த ஸ்மார்ட்போன் போதுமான ஆதரவைப் பெறவில்லை.

உலகத்திலேயே மிக மோசமான Smartphone இதுதான்! காரணத்தை பாருங்க... புகைப்படங்கள் | Worst Smartphone World Tamil Mobile

இந்த குறிப்பிட்ட மொடலுக்காக வைத்திருந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்ய இது நிறுவனத்தை கட்டாயப்படுத்தியது. ஏனெனில் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை சுத்தமாக் ஈர்க்கவில்லை.  

இறுதியில் இந்த மொடல் செல்போன் சந்தையில் விற்பனை செய்யப்படுவது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

உலகத்திலேயே மிக மோசமான Smartphone இதுதான்! காரணத்தை பாருங்க... புகைப்படங்கள் | Worst Smartphone World Tamil Mobile

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US