மேற்கு ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்பட்ட 3,300 பேர்!

World War II
By Sivaraj Jan 21, 2023 05:27 AM GMT
Report

மேற்கு ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 3,300 மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

500 கிலோ எடை வெடிகுண்டு

இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியில் வீசப்பட்ட ஏராளமான குண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் புதைந்துள்ளன. அவற்றில் பல குண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மேற்கு ஜேர்மனியில் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. எசென் நகரில் புனரமைப்பு பணிகளுக்காக குழி தோண்டியபோது இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்பட்ட 3,300 பேர்! | Ww2 Bomb Found Western Germany 3300 Evacuated

3,300 பேர் வெளியேற்றம்

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், 480 பேர் Oberhausen நகரில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவ்வாறாக மொத்தம் 3,300 மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த இரண்டு நகரங்களுக்கு இடையேயான எல்லையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக WDR ஒளிபரப்பு அறிக்கை கூறியது.

இதற்கிடையில் ஜேர்மனி ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் மண்ணுக்கு அடியில் இருந்து பத்திரமாக எடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US