புற்றுநோயுடன் போராடிய பிரபல WWE வீரர் மரணம்

Wrestling
By Sivaraj Aug 26, 2024 09:39 PM GMT
Report

பிரபல மல்யுத்த (WWE) வீரர் Sid Eudy தனது 63வது வயதில் காலமானார். 

Sid Eudy

அமெரிக்காவின் Arkansasஐச் சேர்ந்த மல்யுத்த வீரர் Sidney Raymond Eudy என்கிற Sid Eudy (63).

WWFயில் 1989யில் அறிமுகமான இவர் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 6 முறை உலக சாம்பியனாக இருந்திருக்கிறார்.

2001யில் படுகாயமடைந்து அதிலிருந்து மீண்டு வந்த Sid Eudy, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வந்தார். 

Sid Eudy

இந்த நிலையில் Sid Eudy உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் Gunnar தெரிவித்துள்ளார்.  

15 ஆண்டுகளுக்கு முன்பே கமலா ஹாரிஸ் ஜனாதிபதி..தமிழ்ப்பட நடிகையின் பதிவு தற்போது வைரல்

15 ஆண்டுகளுக்கு முன்பே கமலா ஹாரிஸ் ஜனாதிபதி..தமிழ்ப்பட நடிகையின் பதிவு தற்போது வைரல்

புற்றுநோயுடன் போராடி

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, எனது தந்தை Sid Eudy பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் வருந்துகிறேன். அவர் வலிமை, கருணை மற்றும் அன்பு கொண்ட மனிதராக இருந்தார். அவரின் இருப்பை பெரிதும் தவறவிடுவோம்" என பதிவிட்டுள்ளார்.

WWEயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், 2001யில் காலில் காயம் ஏற்படவில்லையென்றால் சிட்டின் வெற்றிகள் WWE வரலாற்றில் சிறந்தவற்றில் அடுக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.

Sid Eudyயின் மறைவுக்கு அவருடன் பணியாற்றியவர்கள், ரசிகர்கள் என பலரும் வேதனையையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.    

Sid Eudy

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US