சர்வதேச சந்தையில் Xiaomi 17 Ultra வெளியீடு

Smart Phones China Xiaomi
By Ragavan Mar 02, 2026 03:02 PM GMT
Report

பார்சிலோனாவில் நடைபெற்ற Mobile World Congress (MWC) 2026 நிகழ்வில், Xiaomi தனது புதிய Xiaomi 17 Series ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த தொடரில் Xiaomi 17 Ultra மற்றும் Xiaomi 17 மொடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஈரானுக்கு ஆதரவாக அரபு-முஸ்லிம் நாடுகள் ஏன் ஒன்றுபடவில்லை? 5 முக்கிய காரணங்கள்

ஈரானுக்கு ஆதரவாக அரபு-முஸ்லிம் நாடுகள் ஏன் ஒன்றுபடவில்லை? 5 முக்கிய காரணங்கள்

Xiaomi 17 Ultra மொடல் 6.9 அங்குல HyperRGB திரை, 200MP Leica Camera, Snapdragon 8 Elite Gen 5 சிப், 16GB RAM, 1TB சேமிப்பு, 6000mAh பேட்டரி, 90W Wired Charging, 50W Wireless Charging வசதிகளுடன் வருகிறது.

Xiaomi 17 Ultra-விற்கு கூடுதலாக Photography Kit மற்றும் Photography Kit Ultra எனும் Camera Grip சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Xiaomi 17 Ultra launch MWC 2026, Xiaomi 17 global release, Xiaomi 17 Ultra price Europe, Snapdragon 8 Elite Gen 5 phones, Xiaomi 17 Ultra camera Leica, Xiaomi 17 Pro China exclusive, Xiaomi 17 Ultra vs Xiaomi 17 specs #Xiaomi17 #MWC2026 #XiaomiLaunch #Smartphones #XiaomiUltra #TechNews #MobileWorldCongress

மற்றொரு மொடலான Xiaomi 17-ல், 6.3 அங்குல CrystalRes OLED திரை, 50MP மூன்று கமெரா அமைப்பு, Snapdragon 8 Elite Gen 5 சிப், 12GB RAM, 512GB சேமிப்பு, 6330mAh பேற்றரி, 100W Wired Charging, 50W Wireless Charging வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை விவரத்தில், Xiaomi 17 Ultra 1,499 யூரோ (1,299 பவுண்டு) மற்றும் Xiaomi 17 மொடல் 999 யூரோ (899 பவுண்டு) என அறிவிக்கப்பட்டுள்ளது. Xiaomi 17 Pro மொடல் சீன சந்தையில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்தியா தாக்கிய பாகிஸ்தான் விமானத் தளத்தை மீண்டும் தாக்கிய தாலிபான்

இந்தியா தாக்கிய பாகிஸ்தான் விமானத் தளத்தை மீண்டும் தாக்கிய தாலிபான்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Xiaomi 17 Ultra launch MWC 2026, Xiaomi 17 global release, Xiaomi 17 Ultra price, Xiaomi 17 Ultra camera Leica, Xiaomi 17 series #Xiaomi17 #MWC2026 #XiaomiLaunch #Smartphones

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US