வெறும் 18 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு இருக்கா? வெற லெவலில் வரும் Redmi Note 9 Pro 5G! முழு விபரம்

SmartPhone Xiaomi Redmi Note 9 Pro 5G NewPhone Redmi
By Kaviarasan Jun 22, 2021 12:44 AM GMT
Report

 ஸ்மார்ட் போன் உலகில் கடந்த சில ஆண்டுகளாகவே தனக்கென்று ஒரு தனி முத்திரை, தனி பிராண்ட் கொண்டுள்ள நிறுவனம் தான் Redmi. ஆரம்பகால கட்டத்தில், இந்த ஸ்மார்ட் போன்கள் அதிகமாக ஹீட் ஆகிறது, வெடிக்கிறது என்றெல்லாம் சர்ச்சை எழுந்தது.

ஆனால், காலங்கள் செல்ல, செல்ல Redmi தன்னுடைய தரத்தை உயர்த்து கொண்டே தான் வருகிறது என்று சொல்லலாம். மற்ற ஸ்மார்ட் போன்களும் ஒப்பிடும் Redmi எப்போதுமே குறைவான விலைக்கு, அதிக சிறப்பம்சங்களுடன் தான் தங்கள் ஸ்மார்ட் போனை இறக்குவார்கள்.

அப்படி இந்த முறை அவர்கள் அறிமுகப்படுத்தவுள்ள புதிய போன், Redmi Note 9 Pro 5G.

வெறும் 18 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு இருக்கா? வெற லெவலில் வரும் Redmi Note 9 Pro 5G! முழு விபரம் | Xiaomi Redmi Note 9 Pro 5G

இதற்கு முன் இந்த சீரிஸ் வரிசையில், Redmi Note, Redmi Note 9, Redmi Note Max என இந்த நிறுவனம் மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது.

Redmi Note 9 Pro 5G சிறப்பம்சங்கள்

இந்த முறை Redmi தங்களுடைய ஸ்மார்ட் போனின் PROCESSOR-ல் மிகுந்த கவனம் கொண்டுள்ளனர், அதன் காரணமாகவே Qualcomm Snapdragon 750G-ஐ வைத்துள்ளனர்.

வெறும் 18 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு இருக்கா? வெற லெவலில் வரும் Redmi Note 9 Pro 5G! முழு விபரம் | Xiaomi Redmi Note 9 Pro 5G

தற்போது இருக்கும் காலத்தில் கேம் ப்ரியர் இருக்கவே முடியாது. அதுமட்டுமின்றி போன் கேங் ஆகக் கூடாது. பல ஆப்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றால், ஒரு 6GB RAM-க்கு இதை நாம் ஒரு சிறந்த PROCESSOR என்று சொல்லலாம்.

கமெரா

இந்த போனில் கமெரா செல்பி கமெரா 16 மெகா பிக்சலும், பேக் கமெராவில் 108 மெகா பிக்சலாகவும், 8 மெகா பிக்சல் வைட் ஆங்கில், 2 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கில், மற்றும் 2 மெகா பிக்சல் டெப்த் கமெரா என பின்பக்கம் நான்கு கமெரா கொடுத்துள்ளனர்.

வெறும் 18 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு இருக்கா? வெற லெவலில் வரும் Redmi Note 9 Pro 5G! முழு விபரம் | Xiaomi Redmi Note 9 Pro 5G

ரெட்மியை பொறுத்தவரை கமெராவில் எந்த குற்றமும், சொல்ல் முடியாது. அது போன்று தான் இதிலும், குறிப்பாக 108 மெகா பிக்ஸல் என்ற போது, நாம் என்ன சொல்ல முடியும்.

பேட்டரி

வெறும் 18 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு இருக்கா? வெற லெவலில் வரும் Redmi Note 9 Pro 5G! முழு விபரம் | Xiaomi Redmi Note 9 Pro 5G

போன் வாங்கும் போது, ஒருவர் முக்கியமாக கவனிப்பது பேட்டரி லைப் தான், இந்த முறை ரெட்டி பேட்டரி விஷயத்திலும், கொஞ்சம் அக்கறை எடுத்து, 4820mah கொடுத்துள்ளனர்.

இது குறைந்தபட்சம் ஒரு நாள் முழுவதும் நீடிக்குமாம்.

STORAGE

A9CYMJ

6GB-RAM 128-Storage

ஆண்ட்ராய்டு வெர்சன்- Android v10 (Q)

விலை நிலவரம்

வெறும் 18 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு இருக்கா? வெற லெவலில் வரும் Redmi Note 9 Pro 5G! முழு விபரம் | Xiaomi Redmi Note 9 Pro 5G

இந்த போன் வரும் ஜுலை மாதம் வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் படி 6GB-RAM 128-Storage கொண்ட Redmi Note 9 Pro 5G-யின் ஆரம்பவிலையாக 17999-ஆக நிர்ணயித்துள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்

Lake Light Autumn Scenery

Blue Sea

Silent Sky colour

மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US