அகதிகளின் பிரச்சனையை பற்றி பேசும் படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளீர்: இயக்குநர் ரோகந்த்
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியாகவிருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர், படத்தின் இயக்குநர் தலைப்புக்கான காரணத்தை பற்றி நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அகதிகள் பற்றிய படம்
நடிகர் விஜய் சேதுபதி நடித்து தற்போது வெளியாகியுள்ள நிலையில், அந்த படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அப்படத்தின் இயக்குநர் ரோகந்தை பாராட்டியிருந்தார்.
இந்த படம் அகதிகள் முகாம்களில் இலங்கை தமிழர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் எனவும், இதன் மூலம் உலகளாவிய அகதிகளின் பிரச்சனையை பற்றி பேசியிருப்பதாகவும் இயக்குநர் ரோகந்த் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என ஏன் தலைப்பு வைத்தேன் என்பது பற்றி, இயக்குநர் கூறியதோடு, பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கவும்.