அதிர்ச்சியில் உறைந்துபோன பிரித்தானிய தம்பதி... சமையலறையில் தங்க நாணய குவியல்: அதன் மதிப்பு?

Money
By Arbin Aug 31, 2022 11:29 PM GMT
Report

கிண்ணம் ஒன்றில் தங்க நாணயங்கள் திரப்பப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

மொத்தமுள்ள 264 தங்க நாணயங்களுக்கும் 250,000 பவுண்டுகள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். 

யார்க்ஷயர் தம்பதி ஒன்று தங்கள் வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்டிருந்த 400 ஆண்டுகள் பழமையான தங்க நாணய குவியலை மீட்டுள்ளனர்.

மொத்தம் 264 தங்க நாணயங்கள் மீட்கப்பட்ட நிலையில், அதனை 250,000 பவுண்டுகளுக்கு விற்க முடிவு செய்துள்ளனர்.

அதிர்ச்சியில் உறைந்துபோன பிரித்தானிய தம்பதி... சமையலறையில் தங்க நாணய குவியல்: அதன் மதிப்பு? | Yorkshire Couple Hoard Rare Gold Coins Kitchen

@spinkbnps

பெயர் வெளிப்படுத்தாத அந்த தம்பதி தங்கள் வீட்டின் சமையலறையில் உலோகங்களை கண்டுபிடிக்கும் கருவியால் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கிண்ணம் ஒன்றில் தங்க நாணயங்கள் திரப்பப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த நாணயங்கள் 400 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. 18ம் நூற்றாண்டில் கட்டுமானம் முடிக்கப்பட்ட குடியிருப்பு அது. மட்டுமின்றி, தரையில் இருந்து வெறும் 6 அங்குலம் ஆழத்தில் குறித்த தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் உறைந்துபோன பிரித்தானிய தம்பதி... சமையலறையில் தங்க நாணய குவியல்: அதன் மதிப்பு? | Yorkshire Couple Hoard Rare Gold Coins Kitchen

@spinkbnps

கடந்த 10 ஆண்டுகளாக குறித்த குடியிருப்பில் வாழ்ந்துவரும் அந்த தம்பதி, பலமுறை குறிப்பிட்ட பகுதி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டும், மின்சார கேபிளாக இருக்கலாம் என்றே நம்பி வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் அந்த பகுதியை திறந்து பார்த்து உறுதி செய்ய முடிவு செய்த தம்பதி உண்மையில் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த தங்க நாணயமானது 1610 முதல் 1727 காலகட்டத்தை சேர்ந்தது எனவும், அந்த காலத்தில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த Hull பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியில் உறைந்துபோன பிரித்தானிய தம்பதி... சமையலறையில் தங்க நாணய குவியல்: அதன் மதிப்பு? | Yorkshire Couple Hoard Rare Gold Coins Kitchen

@spinkbnps

2019 ஜூலை மாதம் இந்த நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது மட்டுமே இது தொடர்பில் யார்க்ஷயர் தம்பதி உத்தியோகப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளதுடன், ஏலத்திற்கு விடவும் முடிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 264 தங்க நாணயங்களுக்கும் 250,000 பவுண்டுகள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். 

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US