எந்தவொரு அடமானமும் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.., இந்திய அரசின் திட்டம் பற்றி தெரியுமா?

Money
By Sathya Oct 01, 2024 06:54 AM GMT
Report

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

PMMY (Pradhan Mantri Mudra Yojana)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு 2015 -ம் ஆண்டில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, (PMMY) என்னும் திட்டதை அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் எந்தவொரு அடமனமும் இல்லாமல் கடனை பெறலாம்.

Post Office FD -ல் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Post Office FD -ல் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

முத்ரா ஒரு மறுநிதியளிப்பு நிறுவனம் என்பதால் நேரடியாக கடன் வழங்காமல் வங்கிகள், பிற கடனளிப்பு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க உதவுகிறது. அதாவது, சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதியை வங்கிகளுக்கு முத்ரா திட்டம் அளிக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது விவசாயம் செய்பவர்களோ கடன் பெற முடியாது. ஏனெனில் விவசாயம் செய்பவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன.

இந்த திட்டத்தில் மூன்று விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன.

* Shishu Mudra Loan - ரூ.50,000 வரை கடன் பெறலாம்.

* Kishor Mudra Loan - ரூ.50,000 -க்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்.

* Tarun Mudra Loan - ரூ.5 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

Post Office RD-ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

தற்போதைய பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு வருண் திட்டத்தில் உள்ள ரூ.10 லட்சம் கடன் வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.

அதாவது, முத்ரா திட்டத்தின் கீழ் தருண் பிரிவில் ரூ.10 லட்ச ரூபாய் கடன் பெற்று சரியான முறையில் திருப்பி செலுத்தியிருப்பவர்கள், இந்த கடனை பெற விண்ணப்பித்து ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இந்த கடனை பெற முடியாது.

எந்தவொரு அடமானமும் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.., இந்திய அரசின் திட்டம் பற்றி தெரியுமா? | You Can Get Loan Up To Rs 20 Lakh Without Mortgage

இந்த திட்டத்தினை பெறுவதற்கு நீங்கள் அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அங்கு, உங்களுடைய தொழில் சார்ந்த ஆவணங்கள், போட்டோ, அடையாளச் சான்று, முகவரி சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், நீங்கள் கொடுத்த ஆவணங்களை வங்கிகள் சரிபார்த்த ஒரு மாதத்திற்குள் கடன் வழங்கப்படும். அதேபோல ஆவணங்கள் சரியில்லாத பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

நீங்கள் வாங்கும் ஒட்டுமொத்த தொகைக்கும் வட்டி செலுத்த வேண்டியதில்லை. முத்ரா கார்டு மூலம் எவ்வளவு தொகையை செலவு செய்துள்ளீர்களோ அந்த தொகைக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். இந்த திட்டத்தின் கீழ் 18 வயதை நிரம்பிய யார் வேண்டுமானாலும் கடனை பெறலாம்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US