Google Pay மூலம் ரூ.9 லட்சம் வரை எளிதாக கடன் வாங்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது?

Money
By Sathya May 10, 2024 10:28 AM GMT
Report

நீங்கள் நிதி நெருக்கடியில் இருந்தால் ரூ.9 லட்சம் வரை Google Pay செயலி மூலம் எளிதாக கடன் பெறலாம். அதை பற்றிய தகவலை பார்க்கலாம்.

Google Pay மூலம் Loan

Google Pay மூலம் தனிநபர் கடனை பெற முடியும். அதாவது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.9 லட்சம் வரை கடன் வாங்கலாம். Google Pay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

அதாவது, Google Pay ஆப்பானது நேரடியாக கடன்களை வழங்காது. அதனால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

You can borrow up to Rs. 9 lakh easily with Google Pay

* நீங்கள் முதலில் Google Pay APP -க்குச் செல்ல வேண்டும். அங்கு Get Loan என்ற விருப்பம் இருக்கும்.

* அதில் உள்ள Apply Now விருப்பத்தை கிளிக் செய்தால் புதிய விவரங்கள் இருக்கும். அதில் கடன் விவரங்கள் பார்க்க முடியும்.

* நீங்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ. 9 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கான மாதாந்திர EMI ரூ. 1,000 முதல் தொடங்குகிறது.

* முக்கியமாக கடன் தொகையின் அடிப்படையில் EMI -யும் மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை கடன் காலம் இருக்கலாம்.

* கடன் வட்டி விகிதம் (Interest Rate) 13.99 முதல் தொடங்குகிறது. இப்போது நீங்கள் ஆப்-ல் உள்ள பொத்தானைக் கிளிக் செய்தால் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி விவரங்கள் தோன்றும்.

* அடுத்து Continue விருப்பத்தை கிளிக் செய்து current address pincode-ஐ உள்ளிட்டு Next விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* அடுத்து PAN Card, Aadhar எண் மற்றும் வேலை விவரங்களை உள்ளிட்ட வேண்டும். நீங்கள் கடனுக்கு தகுதியுடையவராக இருந்தால், உடனடியாக கடனைப் பெறலாம்.

* பின்பு, தவணைக்காலம் மற்றும் EMI விவரங்களை சரிபார்த்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம். Google Pay போலவே Phonepe -ம் இதே போன்ற சேவைகளை வழங்குகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US