அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பாவிற்குள் விசா இல்லாமல் நுழைபவர்கள் இதை செய்ய வேண்டும்! வெளியான முக்கிய தகவல்

France Greece Visa UnitedKingdom
By Kaviarasan Aug 04, 2021 07:42 PM GMT
Report

அடுத்த ஆண்டு முதல் விசா இல்லாமல் ஐரோப்பா ஒன்றியத்திற்குள் நுழைய 7 யூரோ செலுத்த வேண்டியிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விடுமுறையை கழிக்க ஐரோப்பவின் பிரதான இடங்களுக்கு செல்லும் பிரித்தானியர்கள், புதிய சுற்றுலா அமைப்பின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு முதல் விசா இல்லாமல் செல்ல 6 பவுண்ட் செலுத்த வேண்டும்.

பிரான்ஸ், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குள் நுழைவதற்கு விசா தேவையில்லாத அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் 2022-ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த விதிகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பாவிற்குள் விசா இல்லாமல் நுழைபவர்கள் இதை செய்ய வேண்டும்!  வெளியான முக்கிய தகவல் | You Will Have Pay 7 To Enter The Eu Without A Visa

மேலும், பயணிகள் ஐரோப்பாவில் நுழைவதற்கான 6.20 பவுண்ட்(7 யூரோ) கொண்ட ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். அதன் பின் அந்த விண்ணப்ப படிவதாரால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை போன்ற பாதுகாப்பு சரிபார்ப்பு பணிகள் நடைபெறும், இதற்கு 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.

படிவத்தில், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், சமீபத்தில் அவர்கள் எங்கு பயணம் செய்தார்கள் மற்றும் எந்த குற்றவியல் வழக்கு இருந்தால், அதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

இதை எல்லாம் தாண்டி, அந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், அந்த விசா மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விமான நிலையங்கள், சாலை மற்றும் படகு மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கும் இது பொருந்தும்.

அடுத்த ஆண்டு முதல் ஐரோப்பாவிற்குள் விசா இல்லாமல் நுழைபவர்கள் இதை செய்ய வேண்டும்!  வெளியான முக்கிய தகவல் | You Will Have Pay 7 To Enter The Eu Without A Visa

ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் செய்தித் தொடர்பாளர், 95 சதவீதத்திற்க்கும் அதிகமான விண்ணப்பங்கள் தானியங்கி ஒப்புதலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US