ஹொட்டல் அறையில் பிணமாக தொங்கிய இளம் தமிழ்ப்பட நடிகை! சிக்கிய கடிதம்

Indian Actress
By Sivaraj Oct 01, 2022 01:30 PM GMT
Report

யமுனை நகரில் அகன்ஷா தனியாக வசித்து வந்துள்ளார்

மனஅழுத்தத்தில் இருந்த அகன்ஷா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

மும்பையில் உள்ள ஹொட்டலில் தமிழ்ப்பட நடிகை அகன்ஷா மோகன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 வயது மொடல் அழகியான அகன்ஷா மோகன், பல விளம்பரங்களிலும், சில இந்தி படங்களிலும் நடித்தவர். தமிழில் இவர் 9 திருடர்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் அகன்ஷா அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை.

Akanskha Mohan

இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டியும் பதில் வராததால், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஹொட்டலுக்கு விரைந்த பொலிஸார் கதவை திறந்து பார்த்தபோது, நடிகை அகன்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

பின்னர் அவரின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அகன்ஷா எழுதிய கடிதம் சிக்கியது.

Akanskha Mohan

அதில், 'என்னை மன்னித்து விடுங்கள், இதில் யாருக்கும் சம்பந்தம் இல்லை. நான் மகிழ்ச்சியாக இல்லை, எனக்கு அமைதி வேண்டும்' என எழுதப்பட்டிருந்தது.   

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US