திருமணமான 4 மாதத்தில் இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு! சிக்கிய கடிதம்

Tamil nadu Chennai
By Sivaraj Jun 04, 2022 07:17 AM GMT
Report

சென்னையில் குழந்தை பிறக்காது என மன உளைச்சலில் இருந்த இளம் தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (22). இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இருவரும் சென்னை மதுரவாயலை அடுத்த தனலட்சுமி நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது இருவரும் எடுக்கவில்லை. மேலும் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. கதவை தட்டியும் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

திருமணமான 4 மாதத்தில் இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு! சிக்கிய கடிதம் | Young Couple Committed Suicide In Chennai

அதனைத் தொடர்ந்து சக்திவேலின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், 'எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை தேடிக்கொள்கிறோம் . இதில் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என எழுதப்பட்டிருந்தது.

திருமணமான 4 மாதத்தில் இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு! சிக்கிய கடிதம் | Young Couple Committed Suicide In Chennai

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், தம்பதியரின் தற்கொலை குறித்து கூறும்போது, தம்பதியர் மருத்துவமனையை ஏதும் அணுகாமல் இருந்து வந்துள்ளனர் என்றும், தங்களுக்கு குழந்தை பிறக்காது என தாங்களே முடிவு செய்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US