திருமணத்திற்கு பின் கணவன் குறித்த உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி! தூக்கில் சடலமாக தொங்கிய கண்ணீர் சம்பவம்

death investigation husband wife young girl
By Raju Aug 23, 2021 04:28 AM GMT
Report

இந்தியாவில் பெற்றோர் வீட்டுக்கு அடுத்தநாள் காலையில் வருவதாக கூறிய இளம்பெண் இரவில் கணவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுதீஷ் கவுதம். இவர் மனைவி மீனா கவுதம். தம்பதிக்கு பாரதி என்ற மகள் உள்ளார். பாரதிக்கும் சுலப் கன்சல் என்ற இளைஞனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முன்னர் தனக்கு சொந்தமாக எண்ணெய் ஆலைகள் இருப்பதாக கன்சல் கூறினார். ஆனால் அவருக்கு சொந்தமாக ஒரு ஆலை கூட இல்லை என்பதை திருமணத்துக்கு பின்னர் அறிந்து பாரதி அதிர்ச்சியடைந்தார்.

மேலும் தொடர்ந்து பாரதியை வரதட்சணை கேட்டு கன்சல் மற்றும் அவர் தாய் கொடுமைப்படுத்தி வந்ததால் அவரின் திருமண கனவும் கலைந்து போனது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வருவதாக நேற்று முன் தினம் இரவு போன் செய்து அவர்களிடம் கன்சல் கூறினார்.

திருமணத்திற்கு பின் கணவன் குறித்த உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி! தூக்கில் சடலமாக தொங்கிய கண்ணீர் சம்பவம் | Young Girl Body Found Hanging Parents Shocked

இதற்காக தனது புடவைகள், மற்ற பொருட்களை சூட்கேசில் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சுதீஷ் கவுதமுக்கு போன் செய்த அவர் மாப்பிள்ளை கன்சல், உங்கள் மகள் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

இதை கேட்ட அவருக்கு தூக்கி வாரி போட்ட நிலையில் கன்சல் சொன்ன மருத்துவமனைக்கு சென்று மகளின் சடலத்தை பார்த்து சுதீஷ் - மீனா கதறி அழுதனர்.

அங்கு வந்த பொலிசாரிடம் அவர்கள் கூறுகையில், எங்கள் மகளை அவரின் கணவர் மற்றும் மாமியார் சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை என பொய் சொல்கின்றனர்.

இறப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட பாரதி எங்களிடம் பேசினாள் என கதறியபடி கூறினர். இதை தொடர்ந்து வரதட்சணை கொடுமையால் பாரதி இறந்ததாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US