இளவரசர் ஹரி அருகில் ஒரு இளம்பெண் நிற்பதை சகிக்க முடியாமல் மேகன் செய்த அநாகரீக செயல்
விளையாட்டுப்போட்டி ஒன்றின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற இளவரசர் ஹரியின் அருகே நின்று புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுக்க முயன்ற பெண் ஒருவரை மேகன் தன் பக்கம் வருமாறு அழைத்த காட்சி ஒன்று இனையத்தில் வைரலாகிவருகிறது.
தன் கணவர் அருகே ஒரு இளம்பெண் நிற்பதை சகிக்க முடியாத மேகன் செய்த செயல்
சமீபத்தில், நிளையாட்டுப் போட்டி ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்கள் இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும்.
ஹரி பரிசுகளை வழங்கிக்கொண்டிருக்க, பரிசு வாங்குவதற்காக வந்த ஒரு பெண் ஹரியின் அருகே வந்து நின்றார். உடனடியாக பரபரப்பான மேகன், அவரை தன் அருகே வந்து நிற்குமாறு அழைத்தார். அவர் தன் பக்கம் வந்து நின்றபிறகே அமைதலாகி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார் மேகன்.
அந்தக் காட்சி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தன் கணவர் அருகே ஒரு பெண் நிற்பதைக் காண சகிக்காமல் உடனடியாக அவரை தன்னிடம் அழைக்கிறார் மேகன், தன் கணவர் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது.
She awkwardly refused to let the woman pose with Harry. So rude.
— Royally Sage (@sage1411) April 13, 2024
pic.twitter.com/boVcdIlzcR
சரி, இவர் யார், இவர் விளையாட்டு வீராங்கனை அல்ல, ஒருவருடைய மனைவி, அவ்வளவுதான், இவர் ஏன் இந்த புகைபடத்திற்கு போஸ் கொடுக்கிறார்? இதில் அந்தப் பெண்ணை ஹரியின் அருகில் நிற்கவிட மறுக்கிறார், எவ்வளவு அநாகரீகம் என்னும் தோரணையில் பலரும் மேகனை சாடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |