முறைப்படி விடுமுறை எடுக்காமல் லண்டனுக்கு சுற்றுலா சென்ற பிரபலமான இளம்பெண்! பணியிடை நீக்கம்

London United Kingdom Uttar Pradesh
By Raju Apr 29, 2022 06:10 AM GMT
Report

லண்டனுக்கு முறைபடி விடுமுறை எடுக்காமல் சுற்றுலா சென்ற பிரபலமான ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் அலங்கிரிதா சிங். இவர் கடந்த ஆண்டு பணியில் இருந்து முறைப்படி அதிகாரப்பூர்வமாக விடுமுறை எடுக்காமல் லண்டன் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் திகதி தனது உயர் அதிகாரிக்கு அலங்கிரிதா வாட்ஸ் மூலம் வீடியோ அழைப்பு செய்து தான் தற்போது லண்டனில் இருப்பதாக நாளை பணிக்கு வர முடியாது எனவும் கூறியுள்ளார்.

முறைப்படி விடுமுறை எடுக்காமல் லண்டனுக்கு சுற்றுலா சென்ற பிரபலமான இளம்பெண்! பணியிடை நீக்கம் | Young Ips Officer London Trip Suspended

இதனை தொடர்ந்து அவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் விளக்கம் கோரி அலங்கிரிதாவுக்கு உத்தரபிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் 5 மாதங்கள் ஆன நிலையில் அலங்கிரிதாவின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரபிரதேச அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக எடுத்துள்ளார்.

முறைப்படி விடுமுறை எடுக்காமல் லண்டனுக்கு சுற்றுலா சென்ற பிரபலமான இளம்பெண்! பணியிடை நீக்கம் | Young Ips Officer London Trip Suspended

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US