உன் தங்கையை திருமணம் செய்து வை! அழுது கொண்டே வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய இளம் மனைவி.. பகீர் பின்னணி

death investigation women tamilnadu
By Raju May 01, 2021 02:45 AM GMT
Report

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியை சேர்ந்தவர் அமல்தாஸ் (58). இவருடைய மகள் சுஜா (30). இவருக்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஜோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சுஜாவின் சகோதரியை, வீரராகவன் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு அவர் குடும்பத்தார் பெண் கேட்டுள்ளனர்.

வீரராகவனும், சுஜாவிடம் உன் தங்கையை என் சகோதரருக்கு திருமணம் செய்து வை என அழுத்தம் கொடுத்து வந்தார்.

ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் சுஜாவுக்கும், அவருடைய கணவர் வீரராகவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

உன் தங்கையை திருமணம் செய்து வை! அழுது கொண்டே வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய இளம் மனைவி.. பகீர் பின்னணி | Young Married Women Hanged To Death Investigation

தூக்குப்போட்டு தற்கொலை இதனால் மனவேதனை அடைந்த சுஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

நேற்று முன்தினம் சுஜா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து பதறிப்போன பெற்றோர், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அமல்தாஸ் பொலிசில் புகார் செய்தார்.

அதில், தனது மகளை அவருடைய கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அந்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சுஜா இறப்பதற்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர், தனது சாவுக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த சித்ரவதை தான் காரணம் என்றும், தனது குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

உன் தங்கையை திருமணம் செய்து வை! அழுது கொண்டே வீடியோ வெளியிட்டு தூக்கில் தொங்கிய இளம் மனைவி.. பகீர் பின்னணி | Young Married Women Hanged To Death Investigation

மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US