பிரித்தானியாவில் இறந்தவர்களின் சடலங்களை குளிப்பாட்டி வந்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! கதறும் பெற்றோர்

Scotland
By Raju Jun 19, 2022 08:40 AM GMT
Report

பிரித்தானியாவின் பகுதியான ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள காப்பகத்தில் பணிபுரிந்த இளம்பெண் உயிரிழந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டும் வேலையை தொடர்ந்து செய்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெய்லர் வாட்டர்சன் (22) என்ற இளம்பெண் காப்பகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக டெய்லரின் பெற்றோர் மனம் திறந்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், வேலையின் ஒரு பகுதியாக காப்பகத்தில் வாழ்பவர்கள் இறந்தபின்னர் அவர்களின் உடல்களை கழுவ வேண்டிய அல்லது குளிப்பாட்ட வேண்டிய பணியும் டெய்லருக்கு வந்தது.

பிரித்தானியாவில் இறந்தவர்களின் சடலங்களை குளிப்பாட்டி வந்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! கதறும் பெற்றோர் | Young Nursing Home Aide From Scotland Death

Family Handout

இப்படி தொடர்ந்து செய்து வந்ததால் அது அவரின் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்தது. முக்கியமாக கொரோனா சமயத்தில் பலரும் அடுத்தடுத்து உயிரிந்தனர். தான் அன்பாக பழகியவர்களின் உடலை குளிப்பாட்டியது டெய்லருக்கு அதிர்ச்சியை கொடுத்து வந்தது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி தனது உயிரை மாய்த்து கொண்டார். சில நாட்கள் எங்களிடம் வந்து நான் எத்தனை சடலங்களை குளிப்பாட்டுகிறேன் தெரியுமா என மிரட்சியுடன் கேட்பார்.

அந்த அளவுக்கு மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருந்தார் என அப்போது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என கூறியுள்ளார். 

பிரித்தானியாவில் இறந்தவர்களின் சடலங்களை குளிப்பாட்டி வந்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! கதறும் பெற்றோர் | Young Nursing Home Aide From Scotland Death

Facebook / Beautiful Inside & Ou

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US